*வெள்ளை அருகு* தாவரவியல் பெயர்:Enicostemma axillare வெள்ளை அருகு இம்மூலிகை பெண்களுக்கு வெள்ளைபடுதல் மூலம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து இம்மூலிகையின் இலையை அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வர மேற்கண்ட நோய்கள் தீரும் மேலும் இம்மூலிகையினால் குன்மம் வாதப்பினை வாத குடல் விருத்தி ஜில் பிடிப்பு நரம்புகளை பற்றிய கிரந்தி தினவு சிறு சிரங்கு இவைகள் குணமாகும் விஷத்தை முறிக்கும் உஷ்ணத்தை தணிக்கும் மேலும் இந்த இலையில் 10 எடுத்து நன்றாக மென்று சாரை மட்டும் விழுங்கிவிட்டு சக்கையை துப்பி விட வேண்டும் பிறகு இளநீர் சாப்பிட வேண்டும் இவ்வாறு செய்து வர மூலம் குடல் வாதம் குன்மம் அண்டவாதம் மூட்டுவாதம் குதிக்கால் வலி கழுத்து வலி அரிப்பு ஊழல் கிராணி கழிச்சல் பேதி அனைத்தும் கேட்கும் இம்முலிகையின் இலை ஏழு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வர காலை மாலை நோய் தீரும் இம்மூலிகையில் சுண்ணாம்பு சத்து ஈயச்சத்து உப்புச்சத்து அதிகம் உள்ளது.
நன்றி.
No comments:
Post a Comment