Friday, March 22, 2024

வாழைப்பூவில் நார்ச்சத்து


🔖வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும் தேவையற்ற கொழுப்பை நீக்கும்.


🔖வாழைப்பூவில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை குறைக்கும்.


🔖வாழைப்பூவின் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அரு மருந்தாக விளங்கும்.


🔖வாழைப்பூவில் உள்ள மெக்னீசியம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் மன அழுத்தத்தை நீக்கவும், மனநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. 


🔖குடற்புண் வயிற்றுப்புண் அல்சர்புண் ஆறுவதற்கு அடிக்கடி வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.


💟💟💟💟💟💟💟

No comments:

Post a Comment