Friday, March 22, 2024

அறுபதாம் பச்சை - தினம் ஒரு மூலிகை

 *


*அறுபதாம் பச்சை.* இது ஒரு மணமுடைய பசுமையான குறுஞ்செடி இதை சதாப் இலை என்றும் அழைப்பார்கள் பார்ப்பதற்கு முருங்கை இலை போன்று காணப்படும் மஞ்சள் நிற மலர்களை உடையது இவை வளரும் இடங்களில் நாய் பூனை பாம்புகள் முதலியன வராது வலி போக்குதல் வெப்பம் உண்டாகுதல் கோழை அகற்றுதல் மாதவிலக்கை தூண்டுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இதன் இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப்பை கோளாறுகளை குணப்படுத்தப்படுகிறது மற்றும் கண் வலி வாந்தி வயிற்றுப்போக்கு காதில் சீழ் வடிதல் காது புண் சிறுநீர் குழாயில் ஏற்படும் அடைப்பு இருதயத்தில் ஏற்படும் மூச்சு திணறல் முதுகு வலி முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் வலி எலும்பு முறிவு ஞாபக சக்தி தூண்டுதல் மன அழுத்தம் குறைக்க தொண்டையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியோகத்தை குணப்படுத்தும் அரிய வகை மூலிகை அறுபதாம் பச்சை இலை சாற்றில் 10 துளி தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றை குணமாக்கும் இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்து குழந்தைகள் உடம்பில் பூசி குளித்து வர குளிர்ச்சியான நோய்கள் வராது நன்றி.

No comments:

Post a Comment