Saturday, March 23, 2024

செய்தித் துளிகள் - 23.03.2024(சனிக்கிழமை)


🙏🍒பீகாரில் பிளஸ் 2 இடைநிலை கல்வி முறை கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.

🍒🍒தபால் வாக்குகளை இனி தபால் நிலையம் மூலம் அனுப்ப முடியாது. புதிய நடைமுறை அமல்.

🍒🍒அரசு அலுவலகங்களில் e-office நடைமுறைப்படுத்துதல் - ரூ.19 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு.

🍒🍒6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு - வினாத்தாள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.04.2024 முதல் 04.05.2024 வரை உயர் கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் - DSE செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒குரூப்-2 தேர்வில் காலி இடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் ஆணையம் தகவல்

🍒🍒2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ( Assistant Surgeon) வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

🍒🍒4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு TRB அறிவிப்பு…. மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம்.

🍒🍒CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2

🍒🍒அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS -ல் செய்ய வேண்டியவை குறித்து மாநில கணக்காயர் உத்தரவு

🍒🍒தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணியில்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சூரியமூர்த்தி மாற்றம்.

அவருக்கு பதிலாக தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிப்பு.

🍒🍒மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்.

🍒🍒மக்களவை தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் 2ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

🍒🍒நெல்லையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

🍒🍒ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு. 

🍒🍒ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🍒🍒தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

👉திருவள்ளுர் (தனி) - நல்லதம்பி

👉மத்திய சென்னை - பார்த்தசாரதி

👉கடலூர் - சிவக்கொழுந்து

👉தஞ்சாவூர் - சிவனேசன்

👉விருதுநகர் - விஜய பிரபாகரன்

🍒🍒அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு.

-சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

🍒🍒இந்திய பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதான 'Order of the Dragon King' விருது வழங்கப்பட்டது!

பூட்டானின் உயரிய சிவிலியன் விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவரானார் பிரதமர் மோடி

🍒🍒தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மாற்றம்

தர்மபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவரை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டி என அறிவிப்பு

🍒🍒பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவையில் போட்டியிடுகிறேன் - அண்ணாமலை பேட்டி

🍒🍒அரவிந்த் கெஜ்ரிவாலை 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

🍒🍒கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ - சந்திரசேகர் ராவ்

🍒🍒40 தொகுதிகளிலும் வெல்வோம் - முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

திருச்சி என்றாலே திருப்புமுனை, இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது

40க்கு 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்வோம் - திமுக அரசின் சாதனைகளை சுட்டிக்காட்டி திருச்சி சிறுகனூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்.

🍒🍒மக்களவைத் தேர்தலில் பரப்புரை செய்ய வருமாறு ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சென்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

🍒🍒முதலமைச்சர் பிரசாரம்... ALL THE BEST சொன்ன ஆளுநர்

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த பிறகு, “இங்கிருந்தே நேரடியாக தேர்தல் பரப்புரைக்கு செல்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியிடம் கூற,

“All The Best" எனக்கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ரவி.                                                  🍒🍒சிறைக்கு போனாலும் சேவை செய்வேன்

சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன்

என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது 

நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறை அழைத்து சென்றபோது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

🍒🍒பூட்டான் நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி

அடுத்த 5 ஆண்டுகளில் பூட்டானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா 10,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்.பூட்டானின் 'Order of the Dragon King' விருதை பெற்ற பிரதமர் மோடி அறிவிப்பு

🍒🍒அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டியுள்ளது

ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

"கடந்த தசாப்தத்தில், ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் இந்திய மக்கள் கண்டனர்"

பொன்முடி அமைச்சராக பதவியேற்ற புகைப்படத்தை பகிர்ந்து 

முதலமைச்சர் ஸ்டாலின் `X' தளத்தில் பதிவு

🍒🍒வரும் 25ல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்

ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உத்தரவு

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்பு

🍒🍒அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ். சார்பில் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 25ம் தேதி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹பாஜக வேட்பாளர் முழு பட்டியல் (தாமரை சின்னத்தில் நிற்போர்)

👉கோயம்புத்தூர்- அண்ணாமலை

👉நீலகிரி- எல்.முருகன்

👉தென் சென்னை- தமிழிசை செளந்திர ராஜன்

திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்

👉கன்னியாகுமரி- பொன் ராதாகிருஷ்ணன்

👉விருதுநகர்-ராதிகா சரத்குமார்

👉திருப்பூர்- முருகானந்தம்

🍒தஞ்சாவூர்- முருகானந்தம்

👉நாமக்கல்- கே.பி.ராமலிங்கம்

👉மதுரை-ராம சீனிவாசன்

👉திருவள்ளூர்- பாலகணபதி

👉வட சென்னை- பால் கனகராஜ்

👉மத்திய சென்னை- வினோஜ் செல்வம்

👉திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்

👉நாகப்பட்டினம்- ரமேஷ்

👉கரூர்-செந்தில் நாதன்

👉பொள்ளாச்சி- வசந்த ராஜன்

👉சிதம்பரம்- கார்த்தியாயினி

👉கிருஷ்ணகிரி- நரசிம்மன்

👉பெரம்பலூர்- பாரிவேந்தர்

👉வேலூர்- ஏசி.சண்முகம்

👉சிவகங்கை- தேவநாதன் யாதவ்

👉தென்காசி-ஜான் பாண்டியன்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

👉ஓபிஎஸ்

இராமநாதபுரம்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉அமமுக

👉தேனி

👉திருச்சி                                

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉தமாகா

👉ஈரோடு

👉ஸ்ரீபெரும்புதூர்

👉தூத்துக்குடி                 

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉பாமக

👉காஞ்சிபுரம்

👉அரக்கோணம்

👉தருமபுரி

👉ஆரணி

👉விழுப்புரம்

👉கள்ளக்குறிச்சி

👉சேலம்

👉திண்டுக்கல்

👉மயிலாடுதுறை

👉கடலூர்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉ஐஜேகே (தாமரை)

பெரம்பலூர்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉தமமுக (தாமரை)

தென்காசி                       

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉புதிய நீதிக்கட்சி ( தாமரை)

வேலூர்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தாமரை)

சிவகங்கை

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment