Saturday, March 23, 2024

முழங்கால் வலிக்கு பேரிக்காய் சாப்பிடுங்கள்

 

* பேரிக்காய் பழத்தை குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். 


* பேரிக்காய் பழத்தில் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. 


* பேரிக்காய் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி, மூட்டு வலி நீங்கும். எலும்புகள் வலுவடையும். 


* ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. 


* மேலும் பேரிக்காய் பழத்தை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment