Thursday, March 21, 2024

கர்ப்பப்பை குறைபாடுகள் - இயற்கை மூலிகை சூரணம்

 *பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை குறைபாடுகள்,நீர்க்கட்டி,குழந்தையின்மை சரியாக ஒரு எளிய இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்*🪷


⚜️ *தேவையான மூலிகைகள்*⚜️


▪️அசோகப்பட்டை - 50 கிராம் 

▪️மகிழம்பட்டை - 50 கிராம்

▪️மலைவேம்பின் வேர்ப்பட்டை - 50 கிராம் 

▪️கல்யாண முருங்கையின் வேர்ப்பட்டை - 50 கிராம் 


⚜️ *செய்முறை விளக்கம்*⚜️


👉மேற்கூறிய மூலபொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்


👉அனைத்தையும் நன்கு காயவைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்


👉பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்


⚜️ *சாப்பிடும் முறை*⚜️


தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பு 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு பொடியை கலந்து குடிக்கவும்...


⚜️ *மருத்துவ நன்மைகள்*⚜️


இந்த மருந்தை தொடர்ந்து 21 நாள் எடுக்கும் பொருட்டு பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வித கர்ப்பப்பை குறைபாடுகள் நீங்கும்,குழந்தை பாக்கியம் கிட்டும்,மாதவிடாய் கால வயிற்று வலி போன்ற அனைத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment