*முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..?*
*அவசியம் தெரிஞ்சுக்கோங்க..*
பொதுவாகவே முளைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சரியல்ல. குறிப்பாக, உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது. உண்மையில், உருளைக்கிழங்கு இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில்
உருளைக்கிழங்கில் அதன் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், பின்னர் இந்த உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கும் போது, அதில் உள்ள இந்த இரண்டு விஷத்தை தனிமங்கள் அளவும் அதிகரிக்க தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.முளைத்த உருளைக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். முளைக்கும்போது உருளைக்கிழங்கில் இருக்கும் கார்போஹைட்ரேட் மாவு சர்க்கரையாக மாறுகிறது. இது உடலில் நுழைந்தவுடன் இரத்தத்தின் அளவு அதிகரிக்கலாம். இது இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு. இதுதவிர, முளைத்த உருளைக்கிழங்கு செரிமான அமைப்பை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது நமக்கு ஸ்லோ பாய்சன் ஆகும்.
No comments:
Post a Comment