Sunday, October 6, 2024

செந்தரா


தினம் ஒரு மூலிகை* *செந்தரா*  சிறிய இலைகளையும் செந்நிற பூக்களையும் உருண்டையான விதைகளையும் உடைய தரையில் படர்ந்து வளரும் சிறு கொடி பரிசுகளிலும் தோட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது உடல் உரமாக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சிறுநீர் பெருக்குதல் நுண் புழு கொல்லுதல் காய்ச்சல் தணித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது 75 கிராம் சமூகத்தை ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லி ஆகும் வரை காய்ச்சி பிசைந்து வடிகட்டி 50 மில்லி அளவாக காலை மாலை ஆறிலிருந்து ஏழு நாட்கள் கொடுத்து வர இலையை சிறிது மிளகு கூட்டி அரைத்து 10 கிராம் அளவாகவும் கொடுக்கலாம் இதனால் கண்டமாலை குன்மம் மலச்சிக்கல் காமாலை காய்ச்சல் புழுநோய் ஈரல் சிறு குடல் ஆகியவற்றினில் காணும் நோய்கள் தீரும் நன்றி

No comments:

Post a Comment