Monday, October 28, 2024

தினம் ஒரு மூலிகை* *மருளூமத்தை

 **

தமிழகம் எங்கும் வயல் வரப்புகளிலும் பரிசுகளிலும் வளரும் சிறு செடியினம் அகன்ற இலைகளையும் முள்ளுள்ள கொத்தான சிறு காய்களையும் உடையது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் உமிழ் நீர் வியர்வை ஆகியவற்றை மிகுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இது ஒரு

மாந்திரீக மூலிகையும் ஆகும் 50 கிராம் சமூகத்தை 500 மில்லி நீரில் இட்டு 125 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி இருபதில் இருந்து 30 மில்லி காலை மாலை கொடுத்து வர சிறுநீரக நோய் வெள்ளை வேட்டை பெரும்பாடு நாள்பட்ட மலேரியா காய்ச்சல் ஆகியவை தீரும் இதன் விதையை செம்மண் கரைத்து தெளிய வைத்த நீரில் ஒரு நாளும் பின்னர் எலுமிச்சை சாற்றில் ஒருநாளும் ஊறவைத்து கழுவி உலர்த்த சுத்தி ஆகும் இதனை பொடித்து 300 மில்லி கிராம் அளவாக தேனில் கொடுத்து வர பசி மிகும். மனம் மகிழ்வை தரும் விந்து இருக்கும் அளவு அதிகமானால் தீய விளைவுகளை ஏற்படுத்தும் நன்றி

No comments:

Post a Comment