Friday, December 15, 2023

கார்போகரிசி தரிசு-தினம் ஒரு மூலிகை

 


கார்போகரிசி தரிசு நிலங்களில் தானே விளையும் சிறு செடியினம் மனமும் கசப்பு சுவையும் உடைய விதைகளை உடையது விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையே மருத்துவ பயன் உடையவை உடல் தேற்றுதல் மலமிளக்குதல் செரிமானம் மிகுத்தல் வெப்பம் மிகுத்தல் காமம் பெருக்குதல் நுண் புழு கொல்லுதல் ஆகிய குணம் உடையது கார்போக அரிசியை பொடித்து அரை கிராம் அளவாக சர்க்கரையுடன் கொடுக்க பசியை தூண்டும் மலத்தை இழக்கும் நீண்ட நாள் கொடுத்து வர தோல் தொடர்பான எளிய நோய்களை தீர்க்கும் கார்போகரிசி கஸ்தூரி மஞ்சள் முத்தக்காசு நீரடி முத்து சந்தனம் அகில் தேவதாகு கர்த்தாசி வெட்டிவேர் குரு வேர் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொடி செய்து நீர் விட்டு குழைத்து உடல் முழுவதும் பூச்சி ஊற வைத்திருந்து நன்றாக தேய்த்து குளித்து வர சொறி சிரங்கு நமைச்சல் படை கருமேகம் தவளை சொரி குருதி கொதிப்பால் உடலில் தோன்றும் பல நிற வடுக்கள் ஆகியவை குணமாகும் கார்போக அரிசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை மேற்பூச்சாக தடவி வர வெண்மேகம் தீரும் நன்றி.

No comments:

Post a Comment