Saturday, December 16, 2023

காவட்டம்புல்-தினம் ஒரு மூலிகை






காவட்டம்புல் ஆற்றோரங்களிலும் தரிசு நிலங்களிலும் தன்னிச்சையாய் வளரும் மனம் உள்ள புல்லினம் இதை மாந்தப்புல் காமாட்சி புல் வாசனைப் போல் என்றும் அழைக்கப்படும் புல்லில் இருந்து எடுக்கப்படும் என்னை மருத்துவ பயன் உடையவை இசிவு அகற்றுதல் வயிற்று வாயு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுத்தல் வியர்வை பெருக்குதல் போன்ற குணம் உடையது பொடியாய் நறுக்கிய நூறு கிராம் காவட்டம்புல் அரை லிட்டர் கொதி நீர் விட்டு ஓர் இரவு ஊற வைத்து வடிகட்டி குழந்தைகளுக்கு ஐந்து மில்லியாகவும் பெரியவர்களுக்கு முப்பதிலிருந்து 50 மில்லியாகவும் காலை மதியம் மாலை கொடுத்து வர வயிற்றுப்போக்கு காய்ச்சல் காகம் முதலியவை குணமாகும் புல்லில் இருந்து எடுக்கப்படும் என்னை குழந்தைகளுக்கு ஒரு துளியும் பெரியவர்களுக்கு இரண்டு முதல் நான்கு துளியும் சர்க்கரை கலந்து கொடுக்க வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் தெரியாமல் ஆகியவை தீரும் என்னை நாலு துளி சர்க்கரையில் மாதவிலக்கு நாட்களில் கொடுக்க மாதவிலக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வர மூட்டு வலிகள் குணமாகும் நன்றி...

No comments:

Post a Comment