Friday, December 8, 2023

காதிரைச்சல் (TINNITUS)

சில அலோபதி மருந்துகள் ,மது,நிகோடின், காய்ச்சல், அலைச்சல், பட்டினி, நரம்புகளில் தோன்றும் கட்டிகள், மூக்கை அழுத்தமாகச் சிந்துவது, அதிக உயரமான மலை ஏற்றம், செவிப்பறை ஒட்டையாகி விடுவது, செவியின் நத்தை எலும்பில் தோன்றும் மேனியர்ஸ் நோய் ,மிக குளிர்ச்சியான பானங்களினால் யூஸ்டியாசியன் குழல் திடீரென சுருங்குவது, தொடர் வயிற்றுப்போக்கால் உண்டாகும் நீர்ம இழப்பு, லூகேமியா என்கிற இரத்தப்புற்று நோய் , செவியுள் தோன்றும் இரத்தக் கசிவு , கேசக் காயங்கள் மற்றும் ஒற்றைத்தலைவலி போன்றவை காதிரைச்சலுக்கு மிக முக்கிய காரணங்கள் ஆகும். 

வண்டுகள் ரீங்காரமிடுவது போலவும் ,மணியோசை போலும் அல்லது தனிச்சிறப்பு வாய்ந்த இரைச்சலாகவுமிருக்கலாம். 


தக்க காரணங்களை அறிந்து அவற்றுக்கான மருந்துகளுடன் வசம்பு, பூண்டு ,பெருங்காயம் துணை மருந்தாக தரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment