Sunday, December 10, 2023

கலப்பை கிழங்கு-தினம் ஒரு மூலிகை




கலப்பை கிழங்கு கண் வலி கிழங்கு செங்காந்தள் மலர் என்று அழைக்கப்படும் கலப்பைக் கிழங்கு குவிந்த கைவிரல்கள் அமைப்பில் செந்நிற பூக்களையும் கலப்பை வடிவ கிழங்குகளையும் உடையது கிழங்கே மருத்துவ பயன் உடையது உடல் தேற்றி உரமாக்குதல் முறை வெப்பு அகற்றுதல் நீர் மலம் போக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது பச்சையாக அரைத்து தின்றால் உயிர்போக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது கலப்பை கிழங்கு 100 கிராம் பச்சை கிழங்கை மெல்லிய துண்டுகளாக அறிந்து ஒரு லிட்டர் வேப்பெண்ணையில் இட்டு சிறு தீயில் எரித்து பிள்ளைகள் மிதக்கும் தருவாயில் இறக்கி ஆறவைத்து வடிகட்டி அதாவது கலப்பை கிழங்கு தைலம் வைத்துக் கொண்டு பாரிச வாயு தலைவலி கழுத்து நரம்பு பிசிவு கணுசூலை புழுவெட்டு முதலியவற்றிற்கு மேற்பூச்சாக தடவ குணமாகும் கலப்பை கிழங்குடன் கருஞ்சீரகம் காட்டுச் சீரகம் கார்போக அரிசி கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு சேர்த்து நீரில் அரைத்து சொறி சிரங்கு ஊரல் படை முதலியவற்றுக்கு பூசி வைத்திருந்து குளித்து வர குணமாகும் கிழங்கை மெல்லிய விலைகளாக அறிந்து உலர வைத்து கோநீரில் அல்லது உப்பிட்ட மோரில் ஏழு நாட்கள் இரவுதோறும் ஊறவைத்து பகலில் காய வைக்க சுத்தியா

No comments:

Post a Comment