Friday, December 1, 2023

தினம் ஒரு மூலிகை-அன்னாசிப்பூ

 

நீண்ட இலைகளையும் தனித்த மலர்களையும் நட்சத்திர வடிவான காய்களையும் உடைய என்றும் பசுமையான சிறு மரம் இது ஒரு மனப்பொருள் நாட்டு மருந்து கடைகளிலும் பல சரக்கு கடைகளிலும் கிடைக்கும் குணம் பசி தூண்டுதல் வெப்பம் மிகுத்தல் மன மூட்டுதல் அகற்றுவாயாகற்றல் சளி அகற்றல் ஆகிய குணம் உடையது அன்னாசிப்பூ இன்றைய காலகட்டத்தில் அசைவத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை தனித்துவமான மனத்தையும் கொடுக்கக் கூடிய பூ பூவை உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை நாள்தோறும் மூன்று வேளை தேனில் சாப்பிட்டு வர செரிமானமின்மை மாந்தம் உடல் பலவீனம் ஆகியவை தீரும் பூ பொடியை 30 மில்லி கொதி நீரில் இட்டு அரை மணி நேரம் கழித்து வடிகட்டிய குடிநீர் இரண்டு அல்லது மூன்று மில்லி அளவாக கொடுத்து வர சிறுவர்களுக்கு காணும் வயிற்று வாய்வு அகற்றி வலியை தணிக்கும் இதை நட்சத்திர சோம்பு என்றும் அழைப்பார்கள் இது ஒரு மனக்கும் மனப்பொருள் ஆகும் நன்றி.

No comments:

Post a Comment