*Forwarded Message...* 👇
என் வாழ்நாளில் நான் சந்தித்த "மெத்தப் படித்த" தமிழர்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதத்தினருக்குப் பொது அறிவோ அல்லது உலக நடப்பு குறித்த அறிவோ இல்லாதவர்கள். இதனை மறுப்பவர்கள் மறுக்கலாம் என்றாலும் இதுவே சத்தியமான உண்மை. சினிமாக் கதைகளை மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் பெற்ற அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது என்பதுதான் வருத்தமான விஷயம்.
பெரும்பாலோர் அற்புதமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல்
உடையவர்கள். துரதிருஷ்டவசமாக அதையே ஒரு பெரிய அறிவாக நினைத்துப் பெருமைப்படுபவர்கள். வெறுமே ஒரு மொழி தெரிந்தவனை எப்படி அறிவாளியாக ஏற்றுக் கொள்ளமுடியும் என்று கேட்டால் அவர்களுக்குப் புரிவதும் இல்லை. ஆங்கில இலக்கியங்களையோ அல்லது கவிதைகளையோ அல்லது அதில் எழுதப்பட்ட பிற நூல்களையோ படித்துத் தெளிந்த ஒருவனே "அறிவாளியாக" முடியும் என்பதை அவர்களிடன் சொல்லவே முடியாது. பதிலுக்கு "நீ ஒரு முட்டாள்" என நம்மிடம் எகிறுவார்கள்.நிச்சயமாக அவர்களிடம் கணிப்பொறி குறித்த அறிவு இருக்கிறது. அற்புதமாக கோடிங் செய்வார்கள். வெள்ளைக்காரன் சொல்லுகிற வேலையை சிரமேற்கொண்டு துல்லியமாகச் செய்து தருவார்கள் எனப் பல பாசிடிவ்கள் அவர்களிடம் உண்டு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து, பணத்தைப் பலமடங்காக்குகிற சித்துவேலைகளிலும் அவர்கள் எத்தர்கள் என்பதினை யான் ஈண்டு எடுத்தியம்ப விழைகிறேன்.
வெளிநாடுகளில் வசிக்கிற தமிழர்களே இப்படியென்றால் தமிழகத்து "படித்த" தமிழர்கள் சுத்தமான மரமண்டைகள் எனச் சொன்னால் என்னை அடிக்கவருவார்கள். லோக்கல் தமிழனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏதாவது ஒரு வேலை, பிரியாணி, டாஸ்மாக், சினிமா இன்னபிற மூளையை மழுங்கடிக்கிற போதை வஸ்துக்கள். அவனுடைய அரசியல் அறிவு என்பது தமிழ் தொலைக்காட்சி சேனல்களிலும், வாய் வழிச் சொல்லாடலிலும் வருவது. எதையும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் எண்ணமோ அல்லது தர்க்க ரீதியான புரிதல்களோ அல்லது இன்னது இன்ன காரணத்திற்காகச் செய்யப்படுகிறது என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருந்ததில்லை.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒற்றைப்படையான புரிதல்கள் மட்டுமே என்பதால் அவர்களை எவனும் மிக எளிதாக வளைக்க முடியும். அவனிடம் வாதாடுவது அல்லது திருத்த முற்படுவது என்பது மொட்டைச் சுவருடன் நடத்துகிற பேச்சுவார்த்தை என்பதால் அவர்களை மொத்தமாகத் தவிர்த்துவிடுவது என் வழக்கம். நித்தமும் சோறு தேடித்தின்று, சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழ்கிறவன் என்ன பெரிய சிந்தனாவாதியாக இருந்துவிடப் போகிறான்?
இதிலிருந்து நாலுபேராவது திருந்த மாட்டானா என்கிற நப்பாசையில் எழுதப்படுவதே என்னுடைய போஸ்ட்டுகள். குறைந்தபட்சம் இரண்டுபேர்களாவது நான் சொல்ல முற்படுவதைப் புரிந்து கொண்டால் என் ஜன்மம் சாபல்யமடைந்துவிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு பீடிகை எதற்கென்றால், தன் கண் முன்னே தன் தாய்நாட்டிற்காக இருபத்தி நான்கு நேரமும் உழைக்கிற ஒரு உன்னத மனிதரை மிகக் கேவலமாகப் பேசுகிறதைப் பார்க்கையில் வருகிற வருத்தத்தின் வெளிப்பாட்டை விளக்குவதற்காகத்தான்.
பிரதமர் மோடி டீமானிட்டைசேஷனைக் கொண்டுவந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் அவருக்கு ஓட்டுப் போடமாட்டேன் என்று சொல்லுகிற மடையனானவன் அவர் எதற்காக அப்படிச் செய்தார் என்கிற பின்னனிக் காரணத்தை அறிந்திராதவன். மோடி அன்றைக்கு அந்த நடவடிக்கையை எடுத்திருக்காவிட்டால் இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வெறும் காகிதத்திற்குச் சமானமாக மாறியிருக்கும். விலைவாசி உயர்ந்து எங்கும் பசியும், பட்டினியுமாக இந்தியர்கள் செத்துப் போயிருப்பார்கள். இந்தியா இன்னொரு சோமாலியாவாக, எத்தியோப்பியாவாக மாறிப்போயிருக்கும் என்கிற புரிதல் அவனிடம் இல்லை.
டீமானிடைசேஷன் காரணமாக பலர் பணத்தை இழந்திருக்கலாம். அது நேர்மையான வகையில் சம்பாதிக்கப்பட்ட பணமாக இல்லாதிருந்தால் மட்டுமே அந்த இழப்பும் ஏற்பட்டிருக்கும். இல்லாவிட்டால் இன்றைக்கும் அந்தப் பணத்தை புதிய கரன்ஸியில் மாற்றிக் கொள்ள எந்தத் தடையுமில்லை. எந்த திராவிடப் புண்ணாக்கன் நேர்மையாக சம்பாதிக்கிறான்?
பாகிஸ்தான் அச்சடித்த இந்தியக் கள்ளநோட்டிற்கு அளவேயில்லை. கராச்சி துறைமுகத்தில் ஒரு ஆயில் டேங்கரைக் கொண்டுவந்து நிறுத்தி அது நிறைய இந்தியக் கள்ளநோட்டுப் பணத்தை நிரப்பி வைத்திருந்தார்கள் என்பதாவது அவனுக்குத் தெரியுமா? ஆயில் டேங்கர் என்பது மிகப் பிரம்மாண்டமானதொரு கப்பல். அது முழுக்க இந்தியக் கள்ளப்பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றால் அது எத்தனை பில்லியன் மதிப்பில் இருந்திருக்கும் என்பதனை உங்களில் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
அந்தக் கப்பலில் இருந்து கண்டெயினர்களில் நிரப்பப்பட்ட கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வந்தது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எப்படி திடீர் பணக்கானர்களானார்கள் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா? திருவனந்தபுரத்திலிருந்து கோவாவின் கடற்கரைவரையில் அந்தக் குறிப்பிட்ட சமூகம் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அளவாவது அவர்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் சாலைகளின் இரண்டுபுறங்களிலும் அந்தச் சமுதாயம் வாங்கிப் போட்டிருக்கிற சொத்துக்களெல்லாம் அந்தக் கள்ளநோட்டினால் வந்ததென்றாவது உங்களுக்குப் புரியுமா?
பாகிஸ்தான் அச்சடித்த இந்தியக் கள்ளப்பணத்தைக் கொண்டே இங்கிலாந்தும், இலங்கையும், மாலத்தீவும், நேபாளமும், பாகிஸ்தானும், வங்காளதேசமும் பிழைத்துக் கிடந்தன என்றாவது உங்களுக்குத் தெரியுமா? டீமானிடைசேஷனுக்குப் பிறகு இந்த நாடுகளெல்லாம் எதற்காக சிங்கியடிக்கின்றன என்று ஒருகணம் யோசித்தாலேயே நீங்கள் புத்திசாலியாகிவிடுவீர்கள். அமெரிக்காவும் இந்தக் கள்ளப்பணத்தை உபயோகித்ததாக செய்திகள் உலவுவதாவுது உங்களுக்குத் தெரியுமா? ஜார்ஜ் சோரோஸ் எதற்காக இந்தியாவிற்கு எதிராக குதிக்கிறான் என அரை நிமிடம் யோசித்தாலேயே உங்களின் கண்கள் திறந்து கொள்ளுமே. எதற்காகச் செய்யவில்லை?
இந்தியாவிற்குள் பாகிஸ்தானிய கள்ள நோட்டினைப் புழக்கத்தில் விட அற்புதமான நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்திருந்தது பாகிஸ்தான். இது அப்படியே தொடர்ந்திருந்தால் இந்தியப் பொருளாதாரம் படுத்துக் கொண்டிருக்கும். ஆனால் அதனை எத்தனை தமிழன் உணர்ந்திருக்கிறான்? இந்த ஒருவிஷயத்தைத் தானா மோடி செய்தார்? பலமுறைகள் அல்லவா மோடி இதனைச் செய்திருக்கிறார்? அதையெல்லாம் இங்கே எழுதிவிட முடியுமா? எண்ணிப் பார்க்கவே முடியாத எத்தனை சாதனைகள்! எந்த திராவிடப் புண்ணாக்கனும் அவர் கால் தூசிற்குக் கூட சமானமானவன் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மையல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் மோடி நம் கண்முன்னே உலவும் கல்கி பகவான். எதிர்காலம் அவரைக் கொண்டாடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அவருக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தூற்றாமலாவது இருக்கப் பழகுங்களய்யா. உங்களை நினைத்தால் உண்மையிலேயே கேவலமாக இருக்கிறது. 🙏
No comments:
Post a Comment