Wednesday, March 13, 2024

வாழைமரம் - தினம் ஒரு மூலிகை


*வாழைமரம்*.   தாவரவியல் பெயர்:Musa Paradiasica வாழை மரத்தை அதன் அடிப்பகுதி வரை வெட்டிவிட்டு பின் படத்தில் காட்டி உள்ளவாறு மரத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்டில் குழி போல் வெட்டி எடுத்து விட வேண்டும் அதனை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும் பிறகு பார்த்தால் குழியில் நீர் ஊறி இருக்கும் அந்த நீரை மட்டும் தனியே எடுத்து காலையிலும் மாலையிலும் அரை டம்ளர் அளவு நான்கு நாட்கள் வரை சாப்பிட்டு வர பெண்களுக்கு வயிற்றுப்புண் சூடு மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களும் குணமாகும் வாழைக்கிழங்கில் ஊறுகின்ற நீரானது பெருவயிறு கிரிசாரம் எரி மூத்திரம் சோம லோகம் அயர்வு உழலை நோய் பாண்டு எலும்புருக்கி ஆகியவர்களை நீக்கும் தேகத்திற்கு வன்மையை உண்டாக்கும் இதன் மூலம் குடலில் சிக்கிய தோல் விஷம் இவைகளை நீக்கும் தண்டில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து வைட்டமின் பி சி அதிகமாக உள்ளது பூவில் புரதச்சத்து அதிகமாக உள்ளது இதன் பிஞ்சு மூலக்கடுப்பை நீக்கும் இதன் காய் உடல் முழுவதும் வாயுவை உண்டாக்கும் வாழை பிஞ்சு க்கு இரத்தக் கடுப்பு ரத்தமூலம் அதிமூத்திரம் இவைகளை போக்கும்.

நன்றி .

No comments:

Post a Comment