Saturday, March 16, 2024

தினம் ஒரு மூலிகை - ஆடாதோடை



ஆடாதோடை தாவரவியல் பெயர்:Adathoda Vasica இம் மூலிகையை இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் என்றும் பாடாத நாவும் பாடுமே என்றும் அழைப்பார்கள் சளி ஆஸ்துமா போன்ற பல நோய்களை குணமாக்கும் ஆடாதொடையின் வேரினால் இருமல் அக்கினி மாந்தம் ஸ்வேத பித்தம் மக சுவாசம் சளி ரோகம் முதலிய நோய்கள் போகும் சளியை போக்கும் ஆடாதோடை இலையை காய வைத்து இடித்து பொடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டுடன் பாலுடன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும் கை கால் நீர் கட்டுதல் வாத வலிகள் திரேக வலிகள் வரட்டு இருமல் இளைப்பு வயிற்று வலி காமாலையும் தீரும் இந்த மூலிகையில் ஈயம் சத்து அதிகமாக உள்ளது நன்றி .

No comments:

Post a Comment