Saturday, March 9, 2024

பிரம்மதண்டு - தினம் ஒரு மூலிகை

 


*பிரம்மதண்டு* தாவரவியல் பெயர்:Argemone mexicana பிரம்மதண்டு பல் வலி குறைய பிரம்மதண்டு இலை பூ காய் இவற்றை உலர வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும் பத்து நிமிடத்தில் பல் வலி குணமாகும் பல்லில் சீழ் வடிதல் குறைய பிரம்மத்தண்டு இலைகள் எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கி பின் அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குணமாகும் தோல் நோய்கள் குறைய பிரம்மத்தண்டு முழு தாவரத்தையும் காய வைத்து எரித்து சாம்பலாக்கி மீண்டும் சட்டியில் போட்டு எரித்து சலித்து உளுத்தம் பருப்பு அளவு வெண்ணையில் குழைத்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும் கண் நோய் குறைய பூக்கள் எடுத்து நன்றாக கொதிக்க வைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும் அனைத்து விஷங்களுக்கும் முடிவாக பிரம்மத்தண்டு உதவுகிறது பிரம்மாவுக்கு நிகரானது இந்த பிரம்மதண்டு இதில் தங்கச்சத்து அதிகம் உள்ளது நன்றி

No comments:

Post a Comment