சென்னையின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகம் மற்றும் நாசாவின் ஜெட் உந்து விசை ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்க்கிருமிகள் காணப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட என்டரோபாக்டர் புகாண்டென்சிஸ் எனப்படும் மருத்துவமனையில் உருவாகக் கூடிய நோய்க்கிருமி குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வானது விண்கலம் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடைக்கப்பட்ட சூழல்களில் நுண்ணுயிர் மாசுபாட்டை மேலாண்மை செய்வதற்கான சில உத்திகளை உருவாக்க உதவுகிறது.
No comments:
Post a Comment