Saturday, June 15, 2024

தூதுவளை - தினம் ஒரு மூலிகை

 *


 *தூதுவளை*.   சீராக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் ஊதா நிற பூக்களையும் உருண்டையான பச்சை நிற காய்களையும் சிவப்பு நிற பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் உடையது அறிவை தூண்டுவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் காரணம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ குழம்பாகவோ கடைந்தோ சாப்பிட கபக்கட்டு நீங்கி உடல் பலமும் அறிவு தெளிவும் உண்டாகும் சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர என்புருக்கி காசம் மார்புச்சளி நீங்கும் காயை உலர்த்தி தயிர் உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவர பைத்தியம் இதய பலவீனம் மலச்சிக்கல் தீரும் ஆஸ்துமா மூச்சு திணறலில் பழ ஜூலை புகை பிடிக்க சளி இலகி குணப்படுத்தும் நாள்தோறும் 10 பூவை நீரில் போட்டு காய்ச்சி பால் சர்க்கரை கலந்து ஒரு மண்டலம் பருக உடல் பலம் முக வசீகரத்துடன் அழகு பெறும் நன்றி.

No comments:

Post a Comment