Saturday, June 22, 2024

நல்வேளை (அ)தைவேளை - தினம் ஒரு மூலிகை

 ** *.*

 நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை நீக்கும் பூ கோழை அகற்றியாகவும் பசி உண்டாகியாகவும் விதை இசிவு அகதியாகவும் வயிற்று புழு கொல்லியாகவும் குடல் வாய்வு அகதியாகவும் செயல்படும் சிரநோய் வலி குடைச்சல் திராச் சயித்தியம் உரநோய் இவைக ளொழியும் உரமேவும் வில் வேளைக் காயும் விழியாய் பசிகொடுக்

கும் நல்வேளை தன்னை தவில் அகத்தியர் குண பாடம் இத்தனை சிறப்பு வாய்ந்த சமூகத்தை இடித்து பிழிந்து விட்டு சக்கையை தலையில் வைத்து கட்டி எடுக்க நீர் கோவை தலைபாரம் ஒற்றைத் தலைவலி தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும் இலை ஒரு பிடி சுக்கு ஒரு துண்டு மிளகு 6 சீரகம் ஒரு சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி தினம் மூன்று வேளை 50 மில்லி அளவாக குடித்து வர வாத ஜுரம் சீதள ஜுரம் ஆகியவை தீரும்.

இலைச் சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ் வருதல் நிற்கும் இலையை அரைத்து பற்று போட சீழ் பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும் பூச்சாறு பத்து துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க கபம் கனமாந்தம் சளி நிறைந்த மூச்சு திணறல் ஜுரம் நீர் கோவை ஆகியவை தீரும் விதையை நெய் விட்டு வறுத்து பொடித்து சிறுவர்களுக்கு அரை கிராம் பெரியவர்களுக்கு நான்கு கிராம் வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்து நான்காம் நாள் விளக்கெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும் விதை பொடி ஒரு சித்தியை வெந்நீரில் கொடுத்து வர இருமல் தீரும் விதையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பற்று போட புழு நெலியும் புண்கள் ஆறும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களுக்கு இதன் சமைத்து உணவுடன் உண்ணக் கொடுத்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும் இதன் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட சாறு நாடா புழுக்களுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

 நன்றி

No comments:

Post a Comment