Friday, June 28, 2024

நீர் முள்ளி - தினம் ஒரு மூலிகை


அல்லது நிதகம் அல்லது இக்கூரம் அல்லது கா கண்டம் என்று அழைப்பார்கள் மாதவிலக்கு கோளாறுகள் நீக்கும் தாம்பத்தியம் சிறக்க உதவும் சிறுநீர் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது வெண்புள்ளி மேக நீர் சொறி சிரங்கு சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தலைவலி காய்ச்சல் மலச்சிக்கல் சரி செய்வதோடு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படும் நீர்முள்ளி சமூலம் மு

ழு செடி கசாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் சிறுநீரக கல் அடைப்பு உள்ளவர்கள் இந்த கசாயத்தை காலை மாலை என அருந்தி வந்தால் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறும் நீர்முள்ளி விதை உடன் முருங்கை விதை தாமர விதை வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை சக்தி பெருகும் தாம்பத்தியத்தில் முழு பலன் கிடைக்கும் வேர் மட்டும் பத்து பங்கு கொதிநீரில் போட்டு 24 மணி நேரம் ஊற வைத்து தெளிவு நீரை இரண்டு மணிக்கு ஒரு முறை 30 மில்லி குடித்து வர நீர் கோவை மகோரதம் தீரும் நன்றி.

No comments:

Post a Comment