Wednesday, August 14, 2024

வல்லாரை - தினம் ஒரு மூலிகை

 * *வல்லாரை*

வட்டமாகவும் அரைவட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர் விட்டு தரையோடு படரும் சிறு கொடி இனம் இலையே மருத்துவ பயன்

உடையது நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் வியர்வை பெருக்கியாகவும் நாடி நடை மிகுத்து உடல் வெப்பம் உயர்த்தியாகவும் தாது பலம் பெருக்கியாகவும் செயல்படும் இலையை உலர்த்தி பொடித்து 500 மில்லி கிராம் காலை மாலை நெய்யில் உட்கொள்ள வாதம் வாயு அண்டவிக்கம் யானைக்கால் குட்டம் நெறி கட்டி கண்ட மாலை மேக ரணம் சூதகக்கட்டு தீரும் மூளை பலத்தையும் சுறுசுறுப்பையும் சிந்தனை திறனையும் தரும் சம அளவு தூது வேலையுடன் கசக்கிய சாறு ஐந்து அல்லது ஆறு துளி அல்லது இரண்டின் பொடி ஒரு தேக்கரண்டி 50 மில்லி காய்ச்சிய பாலில் கொடுத்து வர என்புருக்கி தொண்டை கம்மல் சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்கும் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment