Thursday, August 8, 2024

மிளகரணை- தினம் ஒரு மூலிகை

மிளகரணை

சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம் உடையவை குதல் முறை நோய் நீக்கல் கோழை

அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது வேர் பட்டை 20 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காய்ச்சி நாள்தோறும் இரண்டு வேளை உட்கொள்ள தேகபலம் பசி ஆகியவை மிகும். கபம் குளிர் ஜுரம் போகும் காய் வேர்பட்டை இடித்து நல்லெண்ணையில் காய்ச்சி வடித்து தேய்த்துவர பிடிப்பு வீக்கம் வலி குணமாகும் மிளகுரனை வேர் 100 கிராம் இடித்து ஆல்கஹாலில் ஏழு நாள் ஊறவைத்து பிழிந்து வடிகட்டி பத்து மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர சளி செரிமானமின்மை என்புரிக்கு இரைப்பிருமல் வயிற்று உப்பசம் ஆகியவை தீரும் நன்றி

No comments:

Post a Comment