Tuesday, August 13, 2024

 *தினம் ஒரு மூலிகை* *வசம்பு அல்லது சுடுவான்*H

பிள்ளை வளர்த்தி பல பெயர்கள் உண்டு குழந்தைகளின் பாதுகாவலன் மனம் உடைய கிழங்கு உள்ள சிறு செடி கிழங்கே மருத்துவ பயன் உடையது உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல்

கோழை அகற்றுதல் வயிற்று வாய்வு அகற்றுதல் காமம் பெருக்குதல் சிறுநீர் பெருக்குதல் இசிவு அகற்றுதல் மலம் இலக்குகள் குமட்டல் வாந்தி உண்டாக்குதல் மாதவிலக்கு தூண்டுதல் ஆகிய குணம் உடையது வசம்பை வறுத்து பொடித்து கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி வாய்வு ஆகியவற்றை அகற்றி பசியை மிகுக்கும் வசம்பை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி தீரும் வசம்பை கருக்கி பொடித்து 100 மில்லி கிராம் அளவாக தாய்ப்பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் பெருமல் வயிற்றுப்போக்கு வயிற்று வலி ஆகியவை தீரும் வசம்பு பெருங்காயம் திரிகடுகு கடுக்காய் தோல் அடி விடயம் கருப்பு உப்பு சம அளவு இடித்து பொடித்து ஒரு தேக்கரண்டி காலை மாலை கொடுத்து வர வயிற்று வலி மூச்சை காய்ச்சலுக்குப் பின் உண்டாகும் வழக்குரைவு பைத்தியம் காக்கை வலிப்பு ஆகியவை தீரும் நன்றி

No comments:

Post a Comment