Monday, August 12, 2024

 *


தினம் ஒரு மூலிகை*

 *கீரை* இதில் இரண்டு வகை உண்டு தண்டு பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிற தண்டுடைய கீரை இலை கோணங்களில் முள்ளுள்ள கீரை செடி இலைகள் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும் நுனியில் பூங்கோத்திணை உடையது சாலை ஓரங்களில் தானே வளரக்கூடிய செடி செடி முழுமையும் மருத்துவ பயன் உடையவை பசியை மிகுத்து தாதுக்களின் எரிச்சலை தனித்து அவற்றை துவலைச் செய்யும் தன்மை உடையது முள்ளி செடி வேர் 40 கிராம் ஓமம் 10 கிராம் வெள்ளை பூண்டு இரண்டு கிராம் ஆகியவற்றை அரைத்து பத்து அல்லது 15 கிராம் அளவாக நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வர வயிற்று வலி தீரும் இலையும் வேரும் சம அளவாக 100 கிராம் 750 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 30 மில்லியாக மூன்று வேளை கொடுத்து வர கட்டுப்பட்ட சிறுநீர் வெளியேறும் வேர் சாம்பலை சோறு வடித்த கஞ்சியில் குலைத்து பற்று போட கட்டிகள் விரைவில் உடைந்து கொள்ளும் இலைகளை கீரையாக சமைத்து உண்டுவர பசிமிகும் பேதி கட்டுப்படும் முள்ளி வேர் பிரண்டை வேர் கற்றாழை வேர் கடுக்காய் வெள்ளைப் பூண்டு சுக்கு மிளகு வகைக்கு 3 கிராம் அரைத்து புளித்த மோரில் கலைக்கு கொடுத்து வர உள்மூலம் தீரும் நன்றி

No comments:

Post a Comment