Sunday, August 11, 2024

 *தினம் ஒரு மூலிகை*

 *முதியார் கூந்தல்* மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும் இளம் மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு கொடி தரிசிகளில் தானே வளர்கிறது ஜவுரிக்குடி குதிரைவாலி அம்மையார் கூந்தல் என்றும் அழைப்பார்கள் கொடி முழுமையும் மருத்துவ குணம் உடையது முதியார் கூந்தல் மாம்பட்டை அதிவிரைவு சுக்கு கோரைக்கிழங்கு வகைக்கு 10 கிராம் சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 3 பங்காக்கி 5 கிராம் இலவம் பிசின் சூரணத்துடன் தினம் மூன்று வேளை கொடுத்து வர வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் தீரும் இரண்டு கிலோ சவுரி கொடியை இடித்து நாளில் லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராக மற்ற காய்ச்சி வடிகட்டி நல்லெண்ணெய் ஒரு லிட்டரில் கலந்து மரமஞ்சள் கருஞ்சீரகம் அதிவிரைவு வகைக்கு 10 கிராம் பாலில் அரைத்து போட்டு காய்ச்சி அதாவது சவுரி தைலம் வடித்து உடல் முழுவதும் தடவி குளித்து வர தொழுநோய் வாத கரப்பான் கழலை கண்ட வீக்கம் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment