Wednesday, June 12, 2024

தும்பை - தினம் ஒரு மூலிகை

 


** *தும்பை*  இதில் பலவகை உண்டு. பெரும் தும்பை சிறு தும்பை கருண்தும்பை மலை தும்பை கவி தும்பை எதிரடிக்கில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்ணிற மலர்களை உடைய சிறு செடி இலை பூ மருத்துவ பயன் உடையது இலை கோழை அகற்றி ஆகவும் வாந்தி உண்டாக்கும் பூ முறை நோய் அகற்றும் தும்பைச் சாறு 25 மில்லி பாம்பு தீண்டியவர்களுக்கு கொடுக்க 2(அ)3 தடவை பேதியாகும் கபத்துடன் வாந்தியாகும் குளிர்ந்த உடல் சூடு அடையும் புது பானையில் பச்சரிசி பாசிப்பயிறு பொங்கி உப்பில்லாது சாப்பிட வேண்டும் ஒரு நாள் உறங்க கூடாது மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் கொடுத்தால் தீரும் மயங்கிய நிலையில் இருப்பின் சாற்றினை நசியமிடலாம் நசியத்தில் தெரியவில்லை என்றால் இறப்பு உறுதி தும்பைச் சாறு ஒரு மில்லி தேனில் கலந்து கொடுக்க கொட்டுவாயில் இலையை அரைத்து கட்டினால் தேள் நஞ்சு இறங்கும் கடுப்பு நீங்கும் இலையை அரைத்து தடவி குளிக்க நமைச்சல் சொறி சிரங்கு தீரும் தும்பை இலை உத்தாமணி இலை சம அளவு அரைத்து சுண்டக்காய் அளவு பாலுடன் சாப்பிட்டு புலி காரம் நீக்க உதிர சிக்கல் தாமதித்த மாதவிடாய் நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment