Friday, June 21, 2024

நந்தியாவட்டை - தினம் ஒரு மூலிகை

 **

*நந்தியாவட்டை* (உயிரியல் வாழ்வியல்) எதிர் அடுக்கில் அமைந்த கரும்பச்சை இலைகளையும் வெண்ணிற மலர்களையும் உடைய செடியினம் மலர் பல அடுக்கு இதழ்களை உடைய இனமும் உண்டு பூஜைக்கு உரிய மலர்கள் ஆவதால் கோயில்களில் வளர்க்கப்படுகிறது வீட்டு தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது பூ வே ர் மருத்துவ பயன் உடையது க

ண் நோய்களுக்கான மருந்தாக பயன்படுகிறது பூவால் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும் வேரை மென்று துப்ப பல் வலி நீங்கும் பூ 50 கிராம் காளப்பூ 50 கிராம் ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணெய் மூழ்க ஊற்றி 20 நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளிகள் காலை மாலை கண்ணில் விட்டு வர கண்ணில் பூ சதை வளர்ச்சி பலவித கண் படலங்கள் பார்வை மந்தம் ஆகியவை நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment