Thursday, June 13, 2024

தேசிய தையல் இயந்திரம் தினம் (13-ஜூன்)

 *இன்றைய நாள்.*

(13-ஜூன்)

*தேசிய தையல் இயந்திரம் தினம்.*


👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13ஆம் தேதி தேசிய தையல் இயந்திரம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


👉 தாமசு செயின்ட் என்பவர் தையல் இயந்திரத்தை 1790ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 


👉 அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையிலும்

, தையல் இயந்திரத்தின் பயனை சிறப்பிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய தையல் இயந்திரம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


*முக்கிய நிகழ்வுகள்..*


🔮 1955ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.


🚀 1983ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பயனியர் 10(Pionner- 10), சூரியக் குடும்பத்தை தாண்டிய முதலாவது விண்கலம் (spacecraft) ஆனது.

No comments:

Post a Comment