Monday, June 17, 2024

இந்திய பாதுகாப்பு படைகளை பற்றி

 முன்குறிப்பு 1 : இந்திய பாதுகாப்பு படைகளை பற்றி எனது பல பதிவுகளை வாசிக்கும் (மிகச்) சிலருக்காகவே எழுதப்பட்டது இப்பதிவு(ம்) 

.....


முன்குறிப்பு 2 : .முழுப்பதிவையும் படிக்கின்றீர்களோ இல்லையோ...பின்குறிப்பு 3 மட்டும் படிக்காமல் கடக்காதீர்கள்  (முன்குறிப்புகள் முடிந்தன) (M)

.....

இந்திய பாதுகாப்பு படைகளில் கரும்பச்சை கலரில் சீருடையணிந்தவர்கள் ஆர்மி எனப்படும் (ராணுவ) தரைப்படைபிரிவையும் ....(u)

...

வெளிர் நீல வண்ண சீருடை அணிந்தவர்கள் ஏர் ஃப்போர்

ஸ் எனப்படும் இந்திய விமானப்படை பிரிவுகளையும் (r)

....

தூய வெண்மை நிற உடையணிந்தவர்கள் நேவி எனப்படும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றளவிற்காவது (தமிழர்களிடையே) இந்திய பாதுகாப்பு படைகளை பற்றிய அறிவு இருப்பின் என்னை போன்ற (வெள்ளந்தி) மனமுடைய பாமரனுக்கு மிக மகிழ்ச்சியை தரும். (a)

.....

இந்த படைப்பிரிவுகளில் நாட்டின் பாதுகாப்பு தேவைக்கேற்ப சிறப்பு படை பிரிவுகளும் உண்டு.. அவற்றில் (தலை சிறந்த) ஒரு படைப்பிரிவு தான் பாரா கமாண்டோ எனப்படும் இந்திய பாரா கமாண்டோ ஸ்பெஷல் ஃபோர்சஸ்.அதாவது Para SF (l)

...

இந்திய பாரா கமாண்டோக்களை பற்றி சில செய்திகள் . (I)

...

இவர்கள் அனைவரும் இந்திய ராணுவ பிரிவுகளிலிருந்து தான் தெரிந்தெடுக்கப்படுவர். ஏறக்குறைய இந்திய முப்படை வீரர்களின் எண்ணிக்கை 15 லட்சம் ஆக்டிவ் personnel. அதில் பாரா கமேண்டோக்கள் வெறும் 2500 க்கும் குறைவே. (d) 

...

நூறு பேர் பாரா கமாண்டோவாக  முயற்சித்து பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் ஐந்து முதல் ஏழு பேர் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து பாரா கமாண்டோவானால் அது பெரியவிஷயம். 

...

பாரா கமாண்டோவாக விரும்புபவர்கள் முதலில் 3 மாதம் பாரா ட்ரூப்பர் ஆக பயிற்சி பெற்று அதை வெற்றிக்கரமாக முடிக்கும் பட்சத்தில் ஸ்பெஷல் ஃபோர்சஸ்ஸில் ஆறு மாதம் கடும் பயிற்சி எடுக்க வேண்டும். (h)

...

பாரா கமாண்டோ படைப்பிரிவு முழுக்க முழுக்க தன்னார்வ (voluntary) படையாகும். இந்த பயிற்சி மிக மிக கொடுமையானதும் கடுமையானதுமாகும். பயிற்சி காலத்தில் 22 கிலோ எடையை தூக்கிக்கொண்டு 60 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியிருக்கும். (a)

...

It is one of the longest and toughest phases in world where the applicant is exposed to sleep deprivation, humiliation, exhaustion, mental and physical torture. The selection has reported deaths in the process itself. The attrition rate is very high and is in between 90-95 percent. [100 km Endurance Run in approx. 13 hrs]. (r)

...

இந்த கொடுமையான நரகத்தின் வாரம் (Hell 's week) எனப்படும் பயிற்சியை முடியும் தருவாயில் 80% ஆட்கள் பயிற்சியிலிருந்து விலகி இருப்பார்கள். பயிற்சியின் போது சிலர் இறந்து விடுவதும் உண்டு. (B)

...

The first phase teaches you how to try to survive alone in the wilderness (edible bugs & plants, how to build tools & get warm, etc...). The second teaches how to evade capture & possibly signal friendlies to come rescue you. The third (and absolute worst) is about dealing with capture, resisting interrogation, enduring certain techniques, (which I personally think is a good thing because it helps to know how bad things can get).

...

இவர்கள் தரையில் படுத்துக்கொண்டோ ..ஓடிக்கொண்டோ கயிற்றில் தொங்கிக்கொண்டோ கண்ணாடி பிம்பத்தை பார்த்து (பின்னாடி திரும்பாமல்) குறி தவறாது சுடுவதில் வல்லவர்கள் . இவர்களது ரியாக்ஷன் நேரம் 0.23 வினாடிகள் ஆகும். (a)

...

The Special Forces training is 3.5 years, the longest anywhere and the training is also a continuous process, in the special forces, the members are imparted both basic and advance training. They are taught specialized mode of infiltration and ex-filtration, either by air (combat free-fall) or sea (combat diving).

...

மற்ற படைப்பிரிவுகள் பற்றி அறிந்துக்கொள்ள அவர்களது மெடல்கள் / தோள் பட்டை கோடுகள் / மார்பில் இருக்கும் பேட்ஜ்கள் போன்றவற்றை பார்க்க வேண்டும் .. ஆனால் இவர்களது மெரூன் கலர் தொப்பி ஒன்றே போதும்...சக படைப்பிரிவின் வீரர்கள் எழுந்து நின்று சல்யூட் செய்வர் .. எதிரி படைப்பிரிவினர் இந்திய பாரா கமாண்டோவின் மெரூன் கலர் தொப்பியை பார்த்த மாத்திரத்தில் (பயத்தில்) நின்ற இடத்தில் உச்சா தான். (b)

....

பின்குறிப்பு 1 : இந்த பாரா கமாண்டோக்களின் சின்னமானது இறக்கை முளைத்த (dagger என்றழைக்கப்படும்) குறுவாள். அதன் கீழ் பலிதான் என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும். 

......

பின்குறிப்பு 2 : இவர்கள் இருக்கும் பகுதி பக்கம் மட்டும் லஸ்கர் தீவிர வாத தற்கொலை படையை அனுப்ப வேண்டாம் என்று பர்வேஸ் முஷரப் பாகிஸ்தானின் அப்போதைய ஐஎஸ்ஐ ஹெட் அஷஃபாக் கியானியிடம் கூறியதாக ஒரு செய்தியும் உண்டு.(u)

......

பின்குறிப்பு 3:பாகிஸ்தானிய தீவிர வியாதிகளுக்கு பாக்கிஸ்தானில் மதர்ஸா என்றழைக்கப்படும் மத பள்ளிக்கூடங்களில் பல மாதங்களுக்கு முதலில் மத ரீதியான மூளைச்சலவை செய்யப்படும். 

...

பின்னர் நாசவேலைகளுக்கு ஐஎஸ்ஐ என்ற பாகிஸ்தானிய உளவு பிரிவினரால் நாச வேலை பயிற்சி அளிக்கப்படும். 

...

அந்த பயிற்சியில்  இந்திய பாரா கமாண்டோ இருக்கிற இடத்துக்கு பக்கத்தில் கூட எந்த காரணத்தைக் கொண்டும் போகக்கூடாது என்று ஒவ்வொரு தீவிரவாதிக்கும் முதல் நாள் பயிற்சி அளிக்கும்போதே (கவனிக்கவும் முதல் நாளே)   பாகிஸ்தானில் பாடம் கற்பிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment