Wednesday, June 26, 2024

நிலப்பனை - தினம் ஒரு மூலிகை


*நிலப்பனை*.  நீண்ட இலையும் உருளை வடிவான நீண்ட கிழங்கும் உடைய சிறு செடி கிழங்கு மருத்துவ பயன் உடையது எரிச்சல் தனித்தல் வயிற்று வாய்வு அகற்றல் திசுக்களை இறுகச் செய்தல் காமம் பெருக்குதல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய மருத்துவ பயன் உடையது கிழங்குகளை தோல் நரம்பு நீக்கி உலர்த்தி பிடித்து ஐந்து கிராம் சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர இடுப்பு வலி நெஞ்சு வலி மூலம் சொறி புண் தோல் நோய்கள் தீரும் அரை தேக்கரண்டி கிழங்கு பொடி 200 மில்லில் பாலில் சேர்த்து சர்க்கரை கூட்டி இருவேளை பருகிவர வெள்ளை வேட்டை மாதவிலக்கு கோளாறுகள் தீரும் நிலை பணக்கிழங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றின் சாறு நெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து பலமுறை காய்ச்சி வடித்து பத்து அல்லது பதினைந்து மில்லி இரு வேலை பருகிவர என்புரிக்கு தீரும் மற்றும் மலட்டுத்தன்மையை நீக்கக்கூடிய சக்தி நிலப்பனை கிழங்கிற்கு உண்டு நன்றி.

No comments:

Post a Comment