Sunday, June 23, 2024

தொண்டை சதைவளர்ச்சிக்கு மருந்து

தே.பொருட்கள்:-

சிறியநங்கை பொடி – 100 கிராம்

மாசிக்காய் தூள் – 10 கிராம்

சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம்

படிகாரபற்பம் – 10 கிராம்


     இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து

பொடியாக்கவும். இந்தப் பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலை, மாலை வாய் கொப்பளித்து வர, ஒரே வாரத்தில் தொண்டைச் சதை (Tonsilitis) வளர்ச்சி கரையும்.

No comments:

Post a Comment