Tuesday, June 11, 2024

துத்தி - தினம் ஒரு மூலிகை

 


** *துத்தி*.   இதய வடிவ இலைகளும் மஞ்சள் நிற சிறு பூக்களும் தோடு வடிவ காய்களையும் உடைய செடி பசுந்துத்தி கரும்புத்தி சிறு துத்தி என பல வகை உண்டு. பசும் துத்தியின் பயனே வரையறுக்கப்பட்டுள்ளது இல்லை பூ விதை வேர் மருத்துவ பயன் உடையது மூல நோய் தீர்க்கும் முதல்வன் துத்தி ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலையை வதைக்கி மூலதால் வருகின்ற கட்டி புண்களுக்கு மேலே ஒத்தடம் மிட்டு மூல நோய் குணமாகும் பல் ஈறு பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் துத்தி இலையை குடிநீராக வாய் கொப்பளிக்க பயன் தரும் இலையை காரமின்றி பொறியியலாய் செய்து முதல் சோற்றுடன் பிசைந்து 40 நாள் முதல் 120 நாட்கள் வரை சாப்பிட்டு புலி காரம் புகை புலால் நீக்க முற்றிலும் மூல நோய் குணமாகும் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர ரத்தமூலம் சீழ் மூலம் குணமாகும் பூவின் சூரணம் சம சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்கொள்ள காசம் நுரையீரல் கபம் இரைப்பு ரத்த வாந்தி ஆகியவை குணமாகும் மூலநோயின் முதல்வன் துத்தி நன்றி.

No comments:

Post a Comment