Friday, June 7, 2024

சேம்பு (அ) சேப்பங்கிழங்கு - தினம் ஒரு மூலிகை

 ** *சேம்பு (அ) சேப்பங்கிழங்கு*

 பூக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு வித்திலை தாவரமாகும் இவை மூலிகையாகவும் பயன்படுகிறது கிழங்குகளுக்காக பயிரிடப்படுகிறது இதய வடிவ இலைகளும் வேரில் கிழங்குகள் உடையது கொ

ழுந்து தண்டு இலை கிழங்கு மருத்துவ பயன் உடையது ரத்தப்போக்கு அடக்குதல் நாடி நடை மிகுதல் கழிவு அகற்றல் உடல் எடை குறைத்தல் ஆகிய மருத்துவ பயன் உடையது கிழங்கு கொழுப்பு இல்லாதது குறைந்த கலோரிகள் கொண்டது இதனால் எடை குறைவிற்கு சிறந்த உணவாக செயல்படுகிறது இல்லை தண்டு ஆகியவற்றை புலி சேர்த்து சமைத்து உண்டுவர மூல நோய் தீரும் கிழங்கை அரைத்து பற்று போட வீக்கம் கட்டி ஆகியவை தீரும் தண்டை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றை உங்களில் தடவ ரத்தக்கசிவு நீங்கும் விரைவில் ஆறும் ஓரிரு துளி காதில் விட்டு பஞ்சினால் அடைத்து வைக்க காது வலி தீரும் வண்டு தேன் அட்டை போன்ற கடிகளுக்கு மேல் பூச்சாக தடவ வலி குறையும் நன்றி

No comments:

Post a Comment