Wednesday, June 5, 2024

இதய அடைப்பு நீங்க

 **

 இலவங்கபட்டை தூள், வெண்தாமரை தூள், மருதம்பட்டை தூள், மாதுளைதோல் தூள்,கருஞ்சீரகம், கொல்லு, செம்பருத்தி தூள், முசுமுசுக்கை, குப்பைமேனி,கோரை கிழங்கு, அம்மன்பச்சரிசி, சதைகுப்பை, சாலியா, சியாவிதை, பூண்டு காயவைத்த தூள், பொதினா தூள், காய்ந்த எலுமிச்சை தோல்,  தாளிசாதி, திரிகடுகு, மஞ்சள் தூள், அருக

ன் புல், கறிவேப்பிலை, வில்வம்,கடுக்காய்,தான்றிக்காய்,மாசிக்காய், நெல்லிமுள்ளி, மஞ்சள்கரிசாலை,கீழாநெல்லி,  இவை அனைத்தும் சம அளவு எடுத்து தூளாக்கி நன்கு கலந்து சூரணித்து காலை - இரவு தலா ஒரு டீஸ்பூன் எடுத்து உணவிற்கு அரைமணிக்கு முன்பு  தேனில் குழைத்து சப்பி சாப்பிட்டு ஓரு டம்ளர் சுடுநீர் குடிக்கவும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும். சாப்பிடும் காலத்தில் நெய்சோறு, பிரியாணி , இரால், நண்டு, , ஆடு- மாடு கறிகள், மது, பாகற்காய், அகத்திகீரை, இவைகளை தவிர்க்கவும். ஒருபுறம் கொலஸ்ட்ரால் லோடை இறக்கி கொண்டு வாய்கட்டாமல் மறுபுறம் ஏற்றி கொண்டிருக்க கூடாது. ரத்தத்தில் அதிக கொழுப்பு அடைப்பு, இதய அடைப்பிற்கான தீர்வு.

No comments:

Post a Comment