Saturday, June 1, 2024

சீதேவிசெங்கழுநீர் - தினம் ஒரு மூலிகை


 *சீதேவிசெங்கழுநீர்* மாற்றடுக்கில் அமைந்த தனித்த பல வடிவ முழு இலைகளை உடைய மூக்குத்தி வடிவில் அரக்கு நிற மலர் குத்தினையும் உடைய குறும் செடி சீரா செங்கழுநீர் நெய்ச்சட்டி பூண்டு சகதேவி என்ற பெயர்களிலும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது தாது சிதைவை அகற்றி முறை நோய் நீக்கி வியர்வை காமம் பெருக்கும் தன்மை உடையது ஒரு லிட்டர் நீரடி முத்து நெய்யில் இலை சாறு சமன் சேர்த்து 35 கிராம் வாய் விளக்கம் தூள் இட்டு காட்சி சகதேவி தைலம் வடித்து தட

வி வர சொறி சிரங்கு தேமல் படை வெடிப்பு புண்கள் ஆறும் சமூலம் குடிநீராக சாப்பிட பித்த ஜுரம் நீங்கும் இலையை அரைத்துக் கட்ட நரம்பு சிலந்தி குணமாகும் பூச்சாறு ஒரு துளி கண்ணில் விட்டு வர கண் சிவப்பு கண் அறுதல் வலி தீரும் இரண்டு அல்லது மூன்று கிராம் விதை பொடி சிறிது சர்க்கரை சேர்த்து சில நாட்கள் காலை மாலை சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும் இலை சாறு ஐந்து முதல் பத்து மில்லி வரை காலையில் மட்டும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதி குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment