Friday, January 12, 2024

இறுதியானதும், நிலையானதும் இல்லை

 


🌳🍃🍁

நம்

வாழ்வில்

எதைப்

பெற்றாலும்,

எதை இழந்தாலும்

அதுவே

இறுதியானதும்,

நிலையானதும்

இல்லை என்பதே வாழ்வியல்

யதார்த்தம்...!!



🌳🍃🍁

மனித 

வாழ்வில்

உயர்வும்,

தாழ்வும் வந்து போகும்

பருவநிலை மாற்றங்களே...!!


🌳🌳🌳🌳🌳🌳

No comments:

Post a Comment