Tuesday, January 30, 2024

முசுட்டை-தினம் ஒரு மூலிகை

 


 *முசுட்டை*  அகன்ற இதய வடிவ இலைகளையும் உருண்டையான காய்களையும் உடைய படர் குடி முசுண்டை எனவும் குறிப்பிடப்படும் வெண்ணிற பூக்களை உடைய கொடி முசுட்டை என்றும் மஞ்சள் நிற பூக்களை உடைய குடி பொன்முசுட்டை எனவும் அழைக்கப்படும் வேளைகளிலும் மரங்களிலும் படர்ந்து வளரும் இதன் இலை பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது உடல் பலம் மிகுதல் பசிமிகுத்தல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய குணம் உடையது இலை பட்டை ஆகியவற்றை சம அளவாக அரைத்து பற்று போட ஆறாத புரையோடும் புண்கள் ஆறும் பட்டையை நீரில் உரைத்து தேள் கொட்டு பாம்பு கடி ஆகியவற்றிற்கு தடவி சிறிது நெருப்பு அனலில் காட்ட குணமாகும் சமூகத்தை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றை மூன்று முதல் பத்து மில்லி ஆக வேலை உணர்த்தி எடுத்து பொடி கால் முதல் ஒரு தேக்கரண்டி அளவாக ஓ 5 கிராம் பட்டையை பஞ்சு போல் இடித்து நான் ஒரு மில்லி நீரிலிட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 30 மில்லி அளவாகவோ கொடுத்து வர காய்ச்சல் கழிச்சல் சீத கழிச்சல் சிறுநீர்ப்பை சிறுநீரகம் ஆகியவற்றின் வீக்கம் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment