Tuesday, January 23, 2024

மஞ்சள் முள்ளங்கி-தினம் ஒரு மூலிகை

 


மஞ்சள் முள்ளங்கி (அ)கேரட்  தமிழகத்தில் காய்கறி உணவு பொருளாக எல்லா பகுதிகளிலும் பயிற்சி செய்யப்படுகிறது கிழங்கு முள்ளங்கி வடிவில் மஞ்சள் நிறமாக இருக்கும் கிழங்கு விதை ஆகியவை மருத்துவ குணம் உடையது கிழங்கை அரைத்து சற்று சூடு செய்து ஆறாத புண்களின் மீது வைத்து கட்ட அவை ஆறும் கிழங்கை சமைத்து உண்டுவர குருதி தூய்மை அடையும் இதயம் மூளை சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பலப்படும் இருமல் மார்பு வலி பாண்டு நீர்க்கட்டு கல்லடைப்பு மலச்சிக்கல் முதலிய நோய்களுக்கு சிறந்த காய்கறி உணவாகும் விதையை வறுத்து தோல் நீக்கி உண்டு வர நீர் அடைப்பு கல்லடைப்பு வயிற்று பெருமல் புண்கள் ஆகியவை தீரும் தாது மிகுந்து ஆண்மை மிகவும் அடுத்தடுத்து உண்டு வருவதால் நீர் கட்டு நீங்கி இரைப்பை பலப்படும் மார்பு நோய் நீங்கும் குருதி தூய்மை அடையும் உடல் வனப்பு பெறும் நன்றி.

No comments:

Post a Comment