Tuesday, January 9, 2024

உடல் உஷ்ணம் குறைய இயற்கை சூரணம் செய்முறை


👉 தேவையான மூலபொருட்கள்


1. நெருஞ்சில் விதை - 50g

2. கோதுமை - 100g

3. கொத்த மல்லி(தானியா) - 25g

4. சுக்கு - 25g

5. ஏலக்காய் - 10


👉 செய்முறை விளக்கம்


மேற்கூறிய அனைத்தையும் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளுங்கள்


👉 சாப்பிடும் முறை


200 சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து இரவு உணவுக்கு பின் குடிக்கவும்


👉 மருத்துவ நன்மைகள்


1. கண் எரிச்சல் சரியாகும்

2. உடல் சூடு உடல் உஷ்ணம் குறையும்

3. ஆசன வாய் எரிச்சல் மூலம் வருவது தடுக்கப்படும்

4. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கும்

5. ஆண்களுக்கு விந்து உற்பத்தி பாதிக்காது 

6. ஆண், பெண் அந்தரங்க உறுப்பு பகுதி உருவாகும் எரிச்சல் சரியாகும்


👉 *முக்கிய குறிப்பு*


இத்தனை உடல் உஷ்ணம் அதிகம் உள்ள போது எடுத்தால் மட்டும் போதும்,சளி காய்ச்சல் உள்ள போது பயன்படுத்த கூடாது...

No comments:

Post a Comment