Monday, January 29, 2024

மிதி பாகல்-தினம் ஒரு மூலிகை


 மிதி பாகல் தரையில் படர்ந்து வளரும் பாகற்கொடியினம் காய்கள் சிறியதாய் சற்று உருண்டை வடிவாய் இருக்கும் காய்களுக்காக தமிழகம் எங்கும் பெரும்பாலும் புவனகிரி பகுதிகளில் பயிற்சி செய்யப்படுகிறது இலை பழம் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை நுண் புழுக்களை கொள்ளும் பால் பெருக்கும் காய் உடல் உரமாக்கும் பசி தூண்டும் உடல் தேற்றும் மலம் மிளக்கும் இலைச்சாற்றை உள்ளங்கால் உள்ளங்கை ஆகியவற்றில் தடவி வர அவற்றில் உள்ள எரிச்சல் தனியும் காயை சமைத்து உண்டுவர வயிற்று வாய்வு சமன்படுத்தும் குடல் பலம் மிகும் இரைப்பை நுண் புழுக்களை கொள்ளும் பாகற் பழத்தை பிழிந்து சாறு எடுத்து சர்க்கரை கலந்து குடித்து வர சூதக வலி நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment