**
சிக்கன் - 3/4 kg
தேங்காய் துருவல் - கால் மூடி
முந்திரிபருப்பு - 8
கசகசா - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 5
**
சிக்கன் - 3/4 kg
தேங்காய் துருவல் - கால் மூடி
முந்திரிபருப்பு - 8
கசகசா - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 5
தேவை: உளுத்தம்பருப்பு – 100 கிராம் நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு சோம்பு - சிறிதளவு பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான
தேவையான பொருட்கள்:
குக்கரில் வேக வைக்க
ஒரு கப் துவரம் பருப்பு
கூட்டு செய்ய
எண்ணெய்
அரை டீஸ்பூன் சீரகம்
மூன்று பல்
**
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு மூடி
வர கொத்தமல்லி - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
மிளகு - கால் ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
புளி - எலுமிச்சை அள
*.* அதுவும் பேருந்து நிலையத்துல நம்ம பஸ்க்காக காத்திருக்கும் போது பக்கத்துல வந்து மணியடிச்சு காட்டி நம்மல வெறுப்பேத்தி கடைசியா நம்மளையும் வாங்க வச்சிடுவாரு அந்த தள்ளுவண்டி அண்ணாச்சி. அந்த நேரத்துல அந்த பட்டாணி சுண்டல் சூடா காரசாரமா இருக்கும். அதை சாப்பிட்டு முடிச்சதும் இதமா ஒரு டீ குடிக்கணும் போல தோணும். ஆனா அதுக்குள்ள நம்ம பஸ் வந்துடும். இப்படிதான் பெ
**
தேவையான பொருட்கள்
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 2
முந்திரிப் பருப்பு - 5
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவை
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக் கிழங்கும் ஒன்று - அந்த French fries ல அப்படி என்ன இருக்குன்னு தெரியல சவுக்கு சவுக்குன்னு - அது எதோ பெரி பெரி பௌடராம்
தயிர் சாதம், புளிசாதம் ,தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புதினா மல்லி சாதம், வெஜ் பிரியாணி, தேங்காய் பால் நெய் சோறு, ரசம் சாதம் அப்படின்னு எந்த ஒரு உணவுக்கும் சரியான சைடிஸ்னா அது உருளைக்
குழைந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளில் பாசிப்பருப்பு தனி இடம் உண்டு , தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு என்று ஸ்பெஷலாக தயார் செய்யப்படும் சிறுதானிய சத்துமாவில் இந்த பச்சைப்பயறு (பாசிப்பயறு) முளைகட்டி காயவைத்து சேர்க்கப்படுகிறது , நெல் சாகுபடியின் போது வரப்பு ஓரங்களில் உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதை வழக்க
மாதம் ஒருமுறை சாப்பிட உடல் நோய்கள் பறந்ததோடும்!*
மாதம் ஒருமுறை சாப்பிட உடலில் நோய்கள் அனைத்தும் காணாமல் போகும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மருந்து குழம்பை மாதம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் கை-கால் வலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தும் காணாமல் போகும்.
*மருந்து குழம்பு பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:*
சீரகம் – ஒரு ஸ்பூன்
சதகுப்பை – சிறிதளவு
ஓமம் – ஒரு ஸ்பூன்
கண்டந்திப்பிலி – சிறிதளவு
வால் மிளகு – சிறிதளவு
அரிசி திப்பிலி – சிறிதளவு
சித்தரத்தை – சிறிதளவு
சுக்கு – ஒரு இன்ச்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
இந்துப்பு – தேவையான அளவு
*செய்முறை:*
சீரகம், சதகுப்பை, ஓமம், கண்டந்திப்பிலி, வால் மிளகு, அரிசி திப்பிலி, சித்தரத்தை, சுக்கு என அனைத்து பொருட்களையும் ஒரு இரும்பு கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் சுக்கு போன்றவற்றை உரலில் சேர்த்து உடைத்துக்கொண்டு, பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது மஞ்சள் பொடி மற்றும் உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்துக்கொண்டு 6 மாதம் வரை சேமிக்கலாம். வெளியிலே வைத்தாலும் கெடாது.
மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த மருந்து குழம்பை செய்து சாப்பிடவேண்டும்.
அப்போது உங்கள் உடலில் வலி, கை-கால் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தையும் போக்கும்.
*இந்தப்பொடியை பயன்படுத்தி மருந்து குழம்பு செய்வது எப்படி?*
இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. அதனால்தான் இது மருந்து குழம்பு பொடி என்று அழைக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடியவைதான்.
ஆர்கானிக் ஷாப்களிலும் கிடைக்கும். பொருட்களை வாங்கி சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காய வைத்து பின்னர் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மருத்துவகுணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்க்ளு குணமளிக்கக் கூடியது.
*தேவையான பொருட்கள்:*
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு
தக்காளி – 1
கத்தரிக்காய் – 2
பூண்டு – 12 பல்
கருவாடு – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மருந்து பொடி – ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் – ஒரு கப்
*தாளிக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
*செய்முறை*
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக குழைய வேகவிடவேண்டும்.
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மருந்து பொடி என அனைத்தும் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, கருவாட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கினால், சுவையான மருந்து குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை அசைவப்பிரியர் அல்லது கருவாட்டுக்குழம்பு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இதில் கருவாடு சேர்க்காமல் செய்து சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
*வாழ்க வளமுடன்*
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் – கால் கப்
சுரைக்காய் – 1
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (முழுதாக)
இஞ்சி – நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – கொஞ்சம்
துருவிய தேங்காய் -2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சுரைக்காயை சுத்தம் செய்து, தோல் நீக்கி, விதைகளையும் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் கால் ஸ்பூன் எண்ணைய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் சிம்மில் வேகவைக்க வேண்டும். கெட்டியான தயிரில் உப்பு கலந்து அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வேகவைத்த சுரைக்காயை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சுரைக்காயை சேர்த்து, அதில் தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும்.
அதில் தாளித்தவற்றை சேர்த்து, மல்லித்தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் போதும். சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி தயார்.
இதை சாம்பார், ரசம் சாதம், வெரைட்டி சாதங்கள் மற்றும் வெஜி பிரியாணி என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
**
தேவையான பொருள்கள்
முக்கிய பொருட்கள்
750 கிராம் தேவையான அளவு கோழி
பிரதான உணவு
4 Numbers நறுக்கிய வெங்காயம்
4 தேக்கரண்டி தேவையான அளவு
மிளகாய் செதில்
1 கப் தேவையான அளவு கறிவேப்பிலை
1 தேக்கரண்டி தேவையான அளவு வினிகர்
3 தேக்கரண்டி தேவையான அளவு இஞ்சி
3 தேக்கரண்டி தேவையான அளவு பூடு
5 தேக்கரண்டி தேவையான அளவு
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
செய்முறை
🍔ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
🍔எண்ணெய் சூடானதும் அதில், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
🍔2 நிமிடம் கழித்து வினிகர், பூண்டு, இஞ்சி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
🍔பின்பு இதில் சிக்கன், மிளகாய் விதைகள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கிளறவும்.
🍔இதனை 8-10 நிமிடங்கள் சிக்கன் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.
🍔இந்த சிக்கன் வறுவல் இன்னும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்க, இதில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம்.
🍔10 நிமிடம் கழுத்து சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
🍔வீடே மணக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி தயாராகிவிட்டது.
🍔இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.
**
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு,
புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.
தாளிக்க:
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1.
அரைக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்).
செய்முறை:
✌ பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காயவைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து, அரைத்த பட்டை-லவங்க விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள். வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள்.
✌பிறகு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இந்த ‘நெய் புலவு’க்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.
**

தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
🔥 இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
🔥 மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள்.
🔥மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.
*தேவையான பொருட்கள்
இறால் - 1/2 kg
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - முக்கால் ஸ்பூன்
பெப்பர் தூள் - ஒன்றரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நைஸ் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள வெங்காயம் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின்பு அதனுடன் தக்காளி விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள் போட்டு கழுவிய இறால், தேவையான அளவுக்கு உப்பு, பெப்பர் தூள் போட்டு , ஒரு கொதி கொதிக்கவிட்டு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
அடிக்கடி திறந்து பார்த்து கிளறி விடவும்.
இறால் நன்கு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான இறால் பெப்பர் கிரேவி ரெடி
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
தட்டைப்பயறு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு
பூண்டு பற்கள் - 6
சின்ன வெங்காயம் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 3
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
1. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து அரைக்கவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2. தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3. புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
4. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து
𝗠𝗮𝘀𝗮𝗹𝗮 𝗧𝗲𝗮

தேவையான பொருள்கள்:
டீ தூள் - மூன்று தேக்கரண்டி
சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது
துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது
மிளகு - ஒன்று
பட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது
பட்டை - ஒரு சின்ன துண்டு
கிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை
அல்லது கிராம்பு - ஒன்று
ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை
அல்லது ஏலக்காய் - ஒன்று
தண்ணீர் - மூன்றரை டம்ளர்
செய்முறை:
🍁பொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.
🍁மூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும்.
🍁கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும். பிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
🍁இப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
🍁இல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.
🍁டயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம்.
🍁இந்த டீ ஒரு முறை குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.☕
தேவையான பொருள்கள்:
பாதாம் - பத்து
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - கால் கப்
குங்குமப்பூ - இரண்டு பின்ச்
ஏலக்காய் - மூன்று
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - மூன்று
பிஸ்தா- மூன்று
அக்ரூட் - மூன்று
பாதாம், பிஸ்தா, அக்ரூட்,
செய்முறை:
முந்திரி ஆகியவற்றை கொதிக்கும் வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு தேலை உரிக்கவும்.
அரிசியை பத்து நிமிடம் ஊற போடவும். இப்போது அனைத்தையும் பட்டு போல் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பாலுடன் ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்த்து காய்ச்சவும்.
அடிபிடிக்காமல் நல்லா கரண்டியால் கிண்டி கிண்டி விட்டு காய்ச்சி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :
6 பேரீச்சம்பழம்
½ கப் ஓட்ஸ்
½ கப் தண்ணீர்
½ கப் பால்
½ கப் தயிர்
½ வாழைப்பழம்
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் அல்லது ஸ்மூத்தி ஜாரில் ஓட்ஸ் மற்றும் பேரீச்சம்பழத்தை போட்டு, தண்ணீர் விட்டு, 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பின்பு வாழைப்பழம், தயிர் மற்றும் பாலைச் சேர்த்து, கூழாக அரைக்கவும்.
அரைத்த ஓட்ஸ் பேரீச்சம்பழ ஸ்மூத்தியை பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பினால் ஓட்ஸா மற்றும் கொக்கோவால் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான ஓட்ஸ் பேரீச்சம்பழ ஸ்மூத்தி தயார்!!!
குறிப்பு:
விரும்பினால் உங்களின் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
தண்ணீர் சேர்க்க விரும்பாதவர்கள் மேலதிகமாக ½ கப் பாலைச் சேர்த்து ஸ்மூத்தி செய்யவும்.
இனிப்பு சுவையாக கூடுதலாக வேண்டும் என்றால் பேரீச்சம்பழத்தை மேலதிகமாகச் சேர்க்கவும்.
தேவையான பொருள்கள்:
ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப
புதினா - ஒரு கைப்பிட
கறிவேப்பிலை - ஒரு கைப்பிட
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5,
பூண்டு- ஒரு பல்
உருளை - 2
கொண்டைக்கடலை - சிறிது (தேவையெனில்)
வெங்காயம் - ஒன்று
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
🔥 புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
🔥 அரைத்த விழுதுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
🔥 இந்த தண்ணீர் நீர்க்க இருக்க வேண்டும்.
🔥 உருளை மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
🔥 மினி பூரிகளை எடுத்துக் கொள்ளவும்.
🔥 உருளை, கொண்டைக்கடலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.
🔥 விரும்பினால் கொத்தமல்லியும் சேர்க்கலாம்.
🔥 அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
🔥 பூரிகளின் மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும்.
🔥 சாப்பிடும் நேரத்தில் இதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா கரைசலை ஊற்றி கொடுக்கவும்.
சுவையான பானி பூரி தயார்.
தேவையான பொருட்கள்:
1½ கப் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்
2கப் பால்
3ஸ்ட்ராபெரி பழங்கள்
அலங்கரிக்க:
கிறீம்
ஸ்ட்ராபெரி பழங்கள்
செய்முறை:
மிக்ஸி அல்லது பிளெண்டர் ஜாரில் காய்ச்சி ஆறிய பால், ஸ்ட்ராபெரி ஐஸ்கிறீம் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்கள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
அதனை பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பியபடி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான மற்றும் குளிரான ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் தயார்!
குறிப்பு:
ஸ்ட்ராபெரி ஐஸ்கிறீம் இல்லை என்றால் வெண்ணிலா ஐஸ்கிறீம் மற்றும் 10 ஸ்ட்ராபெரி பழங்கள் சேர்த்து ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்யலாம்.
1 ½ கப் ஐஸ்கிறீம் = 6 ஸ்கூப் ஐஸ்கிறீம்
2 கப் பால் = 500 மி.லீட்டர் பால்