Sunday, June 15, 2025

சொல்லின் வலிமை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


_* .*_ 


_*ஒரு சொல்*_ _உயர்வைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அறிவைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அன்பைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _ஞானத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _கோபத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _மகிழ்ச்சியைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _வேதனையைத் தருகிறது._


_*ஒரு சொல்*_ _மாற்றத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _வெற்றியைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _தோல்வியைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _பொருளைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _ஏமாற்றத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _முன்னேற்றத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _வேலை தருகிறது_


_*ஒரு சொல்*_ _இழப்பைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _நேர்மையைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _உண்மையைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _உணர்ச்சியைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _உறவைத் தருகிறது_


_*ஒரு சொல்* உரிமையைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _உறக்கத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்** _கலக்கத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அச்சத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _விவேகத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _நல்வழியைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _கடமை உணர்வைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _கட்டுப்பாட்டைத் தருகிறது._


_*ஒரு சொல்*_ _கண்ணியத்தைத் தருகிறது._


_*ஒரு சொல்*_ _கனிவைத் தருகிறது._


_*ஒரு சொல்*_ _ஆறுதலைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _மயக்கத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _தெளிவைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _வேகத்தைத் தருகிறது_


_ஒவ்வொரு சொல்லுக்கு வலிமை உண்டு_


_*எச்சொல் எதைத் தரும் என அறிந்து*_


_அச்சொல்லைச் சொல்லி வாழ்க._


_*வாழ்க்கையில் சொல் மிகவும் முக்கியமானது.*_


🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

No comments:

Post a Comment