*:*
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது:
உப்பு கடலை இன்சுலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு கடலை சாப்பிடலாம்.
*மலச்சிக்கலுக்கு தீர்வு:*
நார்ச்சத்துக்கள் நிறைந்த உப்புக்கடலை செரிமானத்தை
மேம்படுத்துவதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.*எலும்புகள் வலிமையடையும்:*
உப்பு கடலையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலிமையடைய உதவுகிறது.
*இரத்த சோகைக்கு தீர்வு:*
உப்பு கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு நல்ல தீர்வாகும்.
*கலோரி குறைவாக, நார்ச்சத்து நிறைவாக:*
உப்பு கடலையில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து நிறைவாகவும் உள்ளது,
இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமைகிறது.
*குறைந்த கிளைசெமிக் குறியீடு:*
உப்புக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
No comments:
Post a Comment