அனைவருக்கும் வணக்கம் 🙏
முள்ளு முருங்கை மரத்தை ஏன் கல்யாணம் முருங்கை* என்று கூறுகிறோம்.
முக்கியமாக பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் *கல்யாணம் ஆன பெண்கள்* பல பேருக்கு *PCOD* பாலிசிஸ்டிக் கருப்பை (Polycystic Ovarian Disease) ஆகும். இது பெண்களின் கல்யாணம் வயதில் ஏற்படும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு, இதில் கருப்பைகள் அதிகப்படியான
ஆண் ஹார்மோன்களையும், *முதிர்ச்சியடையாத கருமுட்டைகளையும் உற்பத்தி செய்கின்றன, அவை நீர்க்கட்டிகளாக* மாறக்கூடும், இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் கரு தள்ளி போகும் அதனால் கல்யாணம் ஆகி அதற்கான சிகிச்சை பார்த்த பிறகு தான் போதிய காலத்தில் எல்லாருக்குமே குழந்தை உருவாகிறது, இந்த காலதில் இது சாதாரணமாக *10 இல் 8 பெண்களுக்கு* வருகின்றன.
இதை சுலபமாக தவிர்க்க நாம் வாரம் இரண்டு முறை கல்யாண முருங்கை(முள்ளு முருங்கை) நம் உணவில் முக்கியமாக பெண்கள் சிறு வயதில் முதல் எடுத்து வந்தால் அவர்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளை தவிர்த்து விடலாம் அதற்காகவே நம் முன்னோர்கள் இதற்கு கல்யாண முருங்கை என்று பெயரிட்டனர் 🙏
*பாலமுரளி 😇*
கருப்பம்புலம் 🙏
No comments:
Post a Comment