Showing posts with label தினம் ஒரு சிந்தனை. Show all posts
Showing posts with label தினம் ஒரு சிந்தனை. Show all posts

Sunday, April 20, 2025

அடுத்த தலைமுறையினரை தயார் செய்தல்..!




அந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகள் அந்த புகழ்பெற்ற பஜாருக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், துணிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்க காலை பத்து மணிக்கு மேல் வருவார்கள். அந்த. இடத்தில் பல பிரபல கடைகள் இயங்கி வந்தன. பெரிய வீதியின் இரண்டு பக்கங்களும் கடைகள் வரிசையாக இருக்கவே பல மக்களுக்கும் சவுரியமாக இருந்தது.

ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் ஒரு பாத்திரக் கடையில் வந்து பாத்திரங்களை பார்வையிட்டனர். அவர்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை தேர்ந்து எடுத்து அந்த பகுதியில் இருந்தவரிடம் , "என்ன விலை?" என்று வினவினர். அவரும் அதை இப்படியும் அப்படியும் சுற்றிப் பார்த்தவிட்டு ஒரு குறிப்பிட்ட விலையை கூறினார். அந்த விலை

அதிகமாக சிந்தனை செய்வது ஆபத்தானதா?

அதிகமாக சிந்திப்பது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சிலர் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ சிந்தனை ஓட்டம் நடந்துகொண்டே இருக்கும். அது அப்படி ஆகிவிடுமோ, இது இப்படி ஆகிவிடுமோ என்று சதா சிந்தித்து குழம்பிக் கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ எப்போது பார்த்தாலும் சிந்தித்துக் கொண்டே இருந்தால் தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.

அதிகமாக சிந்திக்கும் பொழுது எ

ஓடாத நதியும் தேடாத மனமும் தெளிவு கொள்ளாது!

நதி என்பது எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் தெளிந்த நீரும், ஆற்றலும் இருக்கும். அதுபோலத்தான் நம் மனமும் ஒரே இடத்தில் தேங்கிவிடாமல் தேடத் தொடங்கினால்தான் தெளிவு பிறக்கும். மனம் என்பது மிகவும் வலிமையானது. ஒரு எண்ணம் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தால் அது சக்திபெற ஆரம்பித்து

Monday, April 14, 2025

சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்.

 *உலகம் ஏன் சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்?*

உலகம் இரு துருவ கணித அடிப்படையில் இயங்கி வருகிறது ஒன்று சௌரமானம் இரண்டாவது சந்திர மானம்

 சூரியனை மையமாகக் கொண்டது சௌரமானம் 

சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுவதை

Friday, April 11, 2025

பயமும் அச்சமும்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,

அந்த சிறுவன் 

நான் இப்போது

Wednesday, April 2, 2025

தலைக்குனிவு

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

....................................

*''''..*.................................

போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்..

அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால்

Friday, March 21, 2025

முற்பகல் செய்யின் பிற்பகல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

............................................

*''...''..*

............................................

மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம்,பிறருக்கு உதவும் எண்ணம்... இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருமே விரும்புவார்கள்.. 


முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில்

Sunday, December 29, 2024

கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட

 *கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*


*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*


*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*


*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்

பயம்

 1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும்

திருமணம் என்பது

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல... கடைசிவரை சரியான துணையாக இருப்பதே...


சிறந்த துணை ...!!! என்பது உடனிருப்பதோ... உணவளிப்பதோ... உடையளிப்பதோ... கிடையாது...!!! எண்ணங்களுக்கும்

Sunday, December 15, 2024

மெய்யும் பொய்யும்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


மெய்யும்   பொய்யும்     .    .


*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*


*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும்

Monday, November 11, 2024

நம்முடைய எண்ணங்கள் தான் கால நேரங்கள்

*_

_*எது நல்ல நேரம் ?*_

• _நல்லதை நினைக்கும் போது_

• _நல்லதை பார்க்கும் போது_

• _நல்லதை கேட்கும் போது_

• _நல்லதை பேசும் போது_


_*எது இராகு காலம் ?*_

• _அகங்காரம் கொள்ளும் நேரம்_

• _பாசம்_ கண்களை மறைக்கும் நேரம்_

• _ஆசைகள் எல்லையை மீறும்

Sunday, November 3, 2024

பகைமை மறப்போம் - இன்றைய சிந்தனை

 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*🔹🔸இன்றைய சிந்தனை.*

*🌹03.11.2024🌹*

"*

இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.*

இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.*

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது

Sunday, September 1, 2024

மனதில் இருக்கட்டுமே மகிழ்ச்சி

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*...........................................*

*'' ..''*

*...........................................*

மகிழ்ச்சி, அமைதியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.


உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். 


மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத்

Friday, June 28, 2024

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த

Monday, June 17, 2024

வாழ்வியல் பாடத்தை உணர்த்தும் வியாபார யுக்தி!

 **

🌹

அது ஒரு துணிக்கடை. அங்கு விற்கப்படும் துணிகளின் விலைகள் முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் வருவார்கள், பார்ப்பார்கள். தங்களுக்கு வேண்டிய தேவையானவற்றை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.


அந்த நேரத்தில் அவ்வளவாக வாடிக்கையாளர்கள் இல்லை. ஒருவர் வந்தார். பேண்ட் துணிகள் விற்கும் பகுதிக்குச் சென்றார். ஒரு குறிப்பிட்ட துணியைக் காண்பித்து விலை வினவினார். அந்த விற்பனை பிரி

Tuesday, June 11, 2024

நம் வாழ்க்கையை 30 நாட்களில் மாற்ற முடியுமா?*

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் எனில் எந்த செயல் நமக்கு முன்னேற்றம் தரும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்வது உண்மையா?


நம்மை சுற்றி பலவிதமான யோச

Tuesday, June 4, 2024

35% சர்க்கரை கூடவே தண்ணீர்

மற்றவர்கள் இதனை அறிந்துகொள்வது நல்லது என நினைத்து நீங்கள் பகிர விரும்பும் ஒரு விஷயம் எது?


இதோ இதைத்தான், நான் உடல்நலக் குறைவால் இருந்ததால் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன் . இதைத்தான் மற்றவர்கள் தெரிய பகிர விரும்புகிறேன்.


மில்க் ஷேக்ஸ்::


இது பிரபல நிறுவனத்தின் பாதாம் மில்க்.


கிட்டத்தட்ட 25 கிராம் சீனி இரு

Saturday, June 1, 2024

பள்ளி என்பது

 சமுதாய நலனில் அக்கறை கொண்டோர் முழுவதும் படிக்கவும்:


பள்ளி என்பது மாணவன் பண்படுத்த உரிய சூழலை உருவாக்குமிடம்.


கூடி வாழ்தல்,

விட்டுக்கொடுத்தல், 

உதவுதல்,

மனிதம் புரிதல்,

வேற்றுமையைக் களைதல்,

ஒற்றுமையை உருவாக்குதல்,

வாழ்க்கை வாழ்வதற்கே.

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை குலுக்குங்கள்.

கண்ணைப் பார்த்து பேசுங்கள். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்.


யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய்  பேசி சரி செய்வது நீங்களாக