❗️"தலைசுத்துது... பிறசர் குறைஞ்சு போய்ற்று" என்று உப்புத் தண்ணீர் குடிப்பார்கள்...
-ஆனால் தலைச்சுற்று எப்போதும் குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) மட்டுமே அல்ல!
⚠️மருத்துவ ரீதியாகப் பார்த்தால் தலைச்சுற்றலுக்குப் பின்னால் இன்னும் பல முக்கியமான காரணங்கள் ஒளிந்திருக்கலாம்.
⭕️மருத்துவமனைக்கு வருவோரில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் சொல்லும் மிக முக்கியமான மற்றும் பொதுவான புகார் இந்த "தலைசுற்றல்" (Dizziness )

