Showing posts with label வரலாற்றுத் துணுக்குகள். Show all posts
Showing posts with label வரலாற்றுத் துணுக்குகள். Show all posts

Friday, February 14, 2025

காதல் செய்வீர்

 


காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், 

கானமுண்டாம், சிற்ப முதற்

Sunday, June 2, 2024

காகிதம் பிறந்த கதை

"பழங்காலத்திய மகா புருசர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ" என்றார் மாசேதுங். "புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே" என்றார் லெனின். இவ்வகை சிறப்புக் குணங்கள் கொண்ட நூலகமும் புத்தகமும் உருவாகுவதற்கு முக்கிய மூலக்கூறாக விளங்குவது காகிதமேயாகும். அக்காகிதம் பிறந்து வளர்ந்து ஆளான கதையை இரத்தின சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

ஆதி மனிதன் கற்களின் மீதும், பாறைகளின் மீதும் வரைந்து வைத்துள்ள ஒழுங்கற்றக் கோடுகளிலிருந்துதான் மனிதகுலத்தின் பதியப்பட்ட வரலாறு துவங்குகிறது என்பர் வரலாற்றாசிரிய பெரும

Saturday, June 1, 2024

சுவாமி விவேகானந்தர் பாறையை நிறுவியவர் யார்?

RSS பிரச்சாரகர் ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே என்பவரால் Vivekananda Rock Memorial Organising Committee ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டப்பட்டது.

திரு ஏக்நாத் ரானடே அவர்கள் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர். அவருக்கு கொடுக்கப்பட்ட கடினமான அசைன்மென்ட், கன்யாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், மூன்று நாட்கள் மாதவம் இருந்த ஸ்வாமி விவேகானந்தர், அந்த புனித பாறையில் அவருக்கு ஒரு அழகிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது. பல எதிர்ப்புகள். அனைத்தையும் சர்வ சகஜமாக எதிர்கொண்டு, நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, அணைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களை உணரவைத்து, விவேகானந்த கேந்த்ரா என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அழகிய முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், விவேகானந்தர் மண்டபத்தை ஏற்படுத்தினார் ரானடே . மண்டபம் கட்டப்படும் சமயத்தில் எடுத்த அறிய புகைப்படம்.


இரண்டாவதாக இருப்பவர் திரு ரான