🟪🟦🟪🟦🟪🟦🟪🟦🟪🟦
*
மதிப்பை நிரூபிக்க முயலாதே.
_*மூன்றாம் நபரின் நாடகங்களால்.*_
_*இங்கு
பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு .*_
_*மண்ணுக்கும் வேர்களுக்கும்*_
_*இடையே உள்ள பிடிப்புத்தன்மை*_
_*மரங்கள் வளர உதவுகின்றன*_
_*அதுபோல
மனிதர்களின்*__*உயர்வுக்கு உழைப்பும்*_
_*தன்னம்பிக்கையும் உதவுகிறது.*_
_*சிறந்தவர்கள் யாரும் தன்*_
_*சிறப்புகளை
தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.*_
_*போலிகள் மட்டுமே
புகழ் மாலையை விரும்பும்.*_
_*உழைப்பு சுறுசுறுப்பானது*_
_*அது வசதிகளையும்*_
_*நன்மதிப்பையும்*_ _*பெற்றுத்தருகிறது.*_
_*விழிப்பதற்கே உறக்கம்…*_
_*வெல்வதற்கே தோல்வி…*_
_*எழுவதற்கே வீழ்ச்சி…*_
_*வாழ்வதேற்க்கே வாழ்க்கை..!*_
லாவோட் சூ ஓர் ஊர் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.
அங்கு போர் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரின் இளைஞர்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன் மட்டும் அங்கு
ஓய்வாக சுகமாக இருப்பதை கண்டார்கள். லாவோ சூ.
"அவனிடம் போய் அவனை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு வாருங்கள்" என்றார்.
"அவன், என்னை என்ன செய்வது பாருங்கள். நான் கூனன்"" என்றான்.
திரும்பி வந்தவர்களிடம் லாவோட் சூ, "நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கூனனைப்போல இருந்து விடுங்கள்,
கொலை செய்யவோ, செய்யப்படவோ உன்னை இழுத்துக்கொண்டு போக மாட்டார்கள்" என்றார்.
லவோட் சூ வை புரிந்து கொண்டால் உங்களால் நிம்மதியாக ஓய்வாக வாழ முடியும்.
இல்லையென்றால் முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவராக
நீங்களும் ஓட வேண்டியது தான்.
'கடைசி ஆளாக இரு" என்கிறார்.
"இல்லாதவனைப் போல இரு
யாருக்கும் தெரியாதவனாக இருந்துவிடு. முதலானவனாக இருக்க முயலாதே தூக்கில் போட்டுவிடுவார்கள்" என்கிறார்.
போட்டி போடாதே உன் மதிப்பை நிரூபிக்க முயலாதே
தேவையே இல்லை. பிரயோசனம் இல்லாதவனாக இருந்து அனுபவி.
வாழ்க்கை அனுபவிக்க வேண்டியது. கொண்டாட வேண்டியது. எப்போதும் பயனைச் சார்ந்தே இருப்பதல்ல.
புத்திசாலியாக, காரியவாதியாக இருந்தால் ஏதோ ஓர் விதத்தில் நுகத்தைப் பூட்டி ஏர் உழ வைத்து விடுவார்கள்.
பிரயோசனமானவர்களை இந்த உலகம் விட்டு வைப்பதில்லை.
காலம், உங்கள் வாழ்க்கையில் யாரைச் சந்திப்பீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.
இதயம், உங்கள் வாழ்க்கையில் யார் வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
நடத்தை, உங்கள் வாழ்க்கையில் யார் நிலைத்திருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், கடலையோ அல்லது வானிலையையோ மாற்ற முடியாது.
எனவே, எல்லா சூழ்நிலைகளிலும் படகோட்டக் கற்றுக்கொள்வதே சிறந்தது.
🟪🟦🟪🟦🟪🟦🟪🟦🟪🟦
No comments:
Post a Comment